Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்று யங் ஸ்டார்ஸ் விளையாட்டுக்கழக இவ்வருடத்துக்காண கரப்பந்து சுற்றுத்தொடர் எதிர்வரும் 29ம் மற்றும் 01ம் திகதிகளில்….

அக்கரைப்பற்று யங் ஸ்டார்ஸ் விளையாட்டுக்கழக இவ்வருடத்துக்காண கரப்பந்து சுற்றுத்தொடர் எதிர்வரும் 29ம் மற்றும் 01ம் திகதிகளில்….

அக்கரைப்பற்று யங் ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் இவ்வருடத்துக்காண கரப்பந்து சுற்றுத் தொடர் எதிர்வரும் 29ம், 01ம் திகதிகளில் மின்னொளியின் கீழ் நடாத்தப்படவுள்ளது.

இணைந்து கொள்ளும் அணிக்கு நுழைவுக்கட்டணமாக 2000 ரூபா அறவிடப்பட்டுள்ளது . இது விலகல் முறையிலான தொடராகும். இச்சுற்று ஓவர் முறையில் இடம்பெறும். இறுதிப்போட்டிக்குத் தெரிவாகும் அணிகளுக்கு வெற்றிக்கிண்ணமும் பணப் பரிசும் காத்திருக்கின்றது. மேலதிக விபரங்களுக்கு

075-7282225. 075-3857512

 

 

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *