Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்று கமு/திகோ/ இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தின் அதிபராக திருமதி.ரவிலேகா நித்தியானந்தன் கடந்த திங்கள்கிழமை கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.

அக்கரைப்பற்று கமு/திகோ/ இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தின் அதிபராக திருமதி.ரவிலேகா நித்தியானந்தன் கடந்த திங்கள்கிழமை கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.

அக்கரைப்பற்று கமு/திகோ/இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தின் அதிபராக கடந்த திங்கள்கிழமை (14/06/2021) திருமதி.ரவிலேகா நித்தியானந்தன் அவர்கள் அதிபராக தனது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.

அன்றைய தினத்தில் இதற்கு முன்னர் அதிபராக கடமையாற்றிய திரு.J.R.டேவிட் அமிர்தலிங்கம் அவர்கள் புதிய அதிபரிடம் கடமையை கையளித்த நிலையில் இவர் திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.யோ.ஜெயச்சந்திரன் முன்னிலையில் அதிபர் பதவியினை பொறுப்பேற்றுக்கொண்டார்.

கமு/திகோ/ இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் திரு.J.R.டேவிட் அமிர்தலிங்கம் அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ/ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலைக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.

 

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *