Latest News
Home / வாழ்த்துக்கள் / பிறந்தநாள் வாழ்த்து திரு ந.சுதாகரன்

பிறந்தநாள் வாழ்த்து திரு ந.சுதாகரன்

 

எமது Alayadivembuweb.lk இணையத்தளத்தின் ஆலோசகர்களின் ஒருவரான திரு ந.சுதாகரன் (திருக்கோவில் வலயக் கல்வி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர்) அவர்கள் இன்று (31.07.2021) சனிக்கிழமை தனது பிறந்ததினத்தை தனது குடும்பத்தாருடன் கொண்டாடுகிறார்.

திரு N.சுதாகரன் அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ நண்பர்கள் உறவினர்கள் நலன்விரும்பிகள் வாழ்த்துகின்றனர்.

இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk இணையத்தள உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

 

Check Also

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் ஜினுஜன்

எமது Alayadivembuweb.lk இணையத்தளத்தின் உறுப்பினர் செல்வன் ஜினுஜன் இன்று (13.11.2023) திங்கட்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *