Latest News
Home / ஆலையடிவேம்பு / G.C.E.A/L 2022 (2023) பரீட்சை பெறுபெறுகளின் அடிப்படையில் கமு/திகோ/கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் இருந்து பல்கலைக்கழகம் செல்லமுடியும் என எதிர்பாக்கப்படுகின்ற மாணவர்கள்….

G.C.E.A/L 2022 (2023) பரீட்சை பெறுபெறுகளின் அடிப்படையில் கமு/திகோ/கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் இருந்து பல்கலைக்கழகம் செல்லமுடியும் என எதிர்பாக்கப்படுகின்ற மாணவர்கள்….

வெளியான G.C.E.A/L 2022 (2023) பரீட்சை பெறுபெறுகளின் அடிப்படையில் கமு/திகோ/கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயமானது வலய மட்டத்தில் ஐந்தாவது இடத்தினை பெற்றுள்ளது.

மேலும் கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் இருந்து பல்கலைக்கழகம் செல்லமுடியும் என எதிர்பாக்கப்படுகின்ற மாணவர்கள், வர்த்தகப் பிரிவில் இருந்து 02 மாணவர்களும் கலைப் பிரிவில் இருந்து 03 மாணவர்களும் பல்கலைக்கழகம் செல்லமுடியும் என எதிர்பார்க்கப்படுகின்றனர்.

வர்த்தகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்டவர்கள்

செல்வன் K.விதுர்ஷன்(ABB) District Rank-198
செல்வன் K.திஸ்மிஜன்(2BC) Distict Rank-255

கலைப் பிரிவில் தெரிவு செய்யப்பட்டவர்கள்

செல்வி.S.ருசாலினி(ABB) District Rank-503
செல்வி.J.நிப்ரிக்கா(ABC) District Rank -623
J.தட்சயா(ABC) District Rank-882

Check Also

ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் சிரமதானம்….

      சிரமதான பணி அமைப்பின் தலைவர் க.சுந்தரலிங்கம் அவர்களின் தலைமையிலும், அமைப்பின் ஆலோசகர் சி.கனகரெத்தினம் (ஓய்வுபெற்ற பிரதம …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *