Latest News
Home / தொழில்நுட்பம் (page 8)

தொழில்நுட்பம்

அப்பிள் நிறுவனத்துக்கு சொந்தமான சபாரி பிரவுசரில் கூகுள் நிறுவனம் பிழை கண்டறிந்துள்ளது.

அப்பிள் சாதனங்களில் பயன்படுத்துவதற்கு என்று கடந்த 2003ம் ஆண்டு சபாரி என்ற வெப் பிரவுசரை அப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த பிரவுசரின் மொபைல் வெர்ஷன் 2007ம் ஆண்டு வெளியிடப்பட்டது. மேலும் 2007 – 2012 காலகட்டங்களில் விண்டோஸ் இயங்குதளத்திலும் பயன்படுத்தும் வகையில் சபாரி பிரவுசர் புழக்கத்தில் இருந்தது. உலகிலுள்ள பல கோடி பேர் சபாரி வெப் பிரவுசரை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், அப்பிள் நிறுவனத்தோடு போட்டியிடும் நிறுவனமான கூகுள் …

மேலும் வாசிக்க

பூமியை நெருங்கவுள்ள பிரமாண்ட விண்கல்!

5 முதல் 10 கிலோ மீட்டர் விட்டம் கொண்ட ஒரு பிரமாண்டமான விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த விண்கல்லானது பூமியை தாக்கும் வாய்ப்பு 0.000001%  ஆக கணப்படுவதனால் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் நாசா விண்வெளி தரவுகளை மேற்கொள் காட்டி உறுதிப்படுத்தியுள்ளது. மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்துபோக வழிவகுத்த தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த வகையான விண்கல் ஒவ்வொரு 50 முதல் …

மேலும் வாசிக்க

உங்களின் தரவுகளை காசாக்கும் பேஸ்புக் : எவ்வளவு சம்பாதிக்கிறது தெரியுமா?

உலகின் முதன்மை சமூக வலைத்தள பக்கமான பேஸ்புக் நமது தனிப்பட்ட தரவுகளை பயன்படுத்தி எவ்வாறு பில்லியன் கணக்கிலான டொலர்களை வருவாயாக ஈட்டுகிறது என்பது வெளியுலகில் அதிகமாக அறியப்படாத ஒன்று. பேஸ்புக்கின் பிரமாண்டமான தரவு சேவையகத்திலேயே நமது அனைத்து தரவுகளும் சேமிக்கப்படுகின்றன. நமது தனிப்பட்ட தரவுகள் மட்டுமின்றி, ஒவ்வொருமுறை நாம் பேஸ்புக்கில் என்னென்ன பதிவேற்றுகிறோம் உள்ளிட்ட அனைத்தும் இந்த சேவையகத்தில் சேமிக்கப்படுகிறது. வாரம் ஒன்றிற்கு பேஸ்புக்கின் உலகெங்கிலும் உள்ள ஒட்டுமொத்த பயனாளர்களால் …

மேலும் வாசிக்க

வாழ்வதற்கு ஏற்ற புதிய கிரகம் கண்டுப்பிடிப்பு – நாசா

விண்வெளியில்,பூமிக்கு அருகே வாழ்வதற்கு ஏற்ற புதிய கிரகத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கண்டுபிடித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு நாசா, ‘டெஸ்’  (TESS) என்ற செயற்கை கோளை விண்ணில் செலுத்தியது. இதன் மூலம், விண்வெளியில், நட்சத்திரங்களுக்கு இடையே, பூமியை போல, ஏதாவது கோள்கள் செல்கின்றனவா என்பதையும், அதனால், அந்த நட்சத்திரங்களின் ஒளியில் ஏற்படும் மாறுபாடுகளையும் ஆய்வு செய்ய திட்டமிட்டது. இந்த ஆய்வில், பூமியில் இருந்து, 100 ஒளி ஆண்டுகள் …

மேலும் வாசிக்க

100 கி.மீ. வேகத்தில் 150 கி.மீ. செல்லுங்கள் ! ஒகி 100 எலக்ட்ரிக் பைக் ! பெட்ரோல் பைக்கிற்கு பை பை !

ஜப்பானை சேர்ந்த ஒகினவா நிறுவனம் இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் பைக்குகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மின்சார ஸ்கூட்டர்களை தயாரித்து வரும் ஒகினவா நிறுவனம் தற்போது பைக்கும் தயாரிக்க முடிவுகள் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புதிய மோட்டார் பைக்கில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம். இந்த வாகனத்திற்கு பெயர் ஸ்கேல் என்ற இந்த மாடலுக்கு ஒகி 100 என பெயரிடப்பட்டுள்ளது. …

மேலும் வாசிக்க

2020 இல் மாற்றங்களுடன் புதிய தோற்றத்தில் ஐபோன்கள் !

சில நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்கள்  நவீன கலாச்சாரத்தை உருவாக்கும் கருவியாக மாறி வருகின்றது.  இதில் ஆப்பிள் நிறுவனத்தின் படைப்புகள்  உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றவை, இதன் ஒவ்வொரு புதிய வரவும் பல குறை பாடுகளை நீக்கி புதிய தொழிநுட்பத்துடன் வடிவமைக்கப்படுகின்றது.   2020 இல் ஆப்பிள் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஐபோன் மொடல்களில் பல்வேறு புதிய அம்சங்களை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இது வரை …

மேலும் வாசிக்க

2020 ஆம் ஆண்டில் வட்ஸ்அப்பில் புதிய அம்சங்கள்

உலகளவில் 300 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகிறார்கள்.இந்த எண் உங்களுக்கு சுவாரஸ்யமாகத் தோன்றினாலும், பயன்பாட்டில் கூடுதலான அம்சங்களைக் கொண்டுவருவதை வட்ஸ்அப் நிறுத்த வில்லை. இந்நிலையில்,2020-ஆம் ஆண்டு முதல் பல்வேறு புதிய வசதிகளைகளை வட்ஸ் அப் நிறுவனம் கொண்டு வருகிறது. பேஸ்புக் நிறுவனம் வட்ஸ் அப் செயலியை வாங்கியது முதல் பல்வேறு புதிய வசதிகளை பயன்பாட்டாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் பீட்டா பயன்பாட்டாளர்கள் மூலம் பரிசோதிக்கப்பட்ட சில புதிய வசதிகளை …

மேலும் வாசிக்க

கூகுள் குரோம் பயன்படுத்துபவரா நீங்கள் : ஆபத்து.. உடனடியாக இதைச் செய்யுங்கள்!!

கூகுள் குரோம் அன்ரோயிட் சாதனங்களாக இருந்தாலும் சரி iOS சாதனங்களாக இருந்தாலும் சரி இணையப் பயன்பாட்டிற்கு அனேகமானவர்கள் கூகுள் குரோம் உலாவியையே பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு கூகுள் குரோம் உலாவியை பயன்படுத்தும் பல மில்லியன் கணக்கானவர்களுள் நீங்களும் ஒருவர் ஆயின் உடனடியாக குறித்த இணைய உலாவி அப்பிளிக்கேஷனை அப்டேட் செய்யுங்கள். காரணம் ஹே க்கர்கள் குறித்த உலாவியின் ஊடாக புகுந்து பயனர்களின் தரவுகளை திருடும் ஆபத்து காணப்பட்டது. எனினும் இணைய …

மேலும் வாசிக்க

2020 முதல் பழைய ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் இயங்காது

வரும் 2020ல் பெப்ரவரி மாதத்தில் இருந்து கோடிக்கணக்கான ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் செயலி இயங்காது என  அதிர்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. iOS8 அல்லது அதற்கு முந்தைய மென்பொருளில் இயங்கும் ஆப்பிள் போன்கள், 2.3.7 அல்லது அதைவிடவும் பழைமையான அன்ரோய்டு மென்பொருளில் இயங்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் வட்ஸ்அப் கிடைக்காது. அதே போன்று விண்டோஸ் போன்களில் வரும் 31 ஆம் திகதிக்குப் பிறகு வட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது. இந்த வகை போன்களை வைத்துள்ளவர்களால் …

மேலும் வாசிக்க

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்ந்தால் மனநோய் ஏற்படக்கூடும்!

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்ந்தால் டிமென்சியா என்ற மனநோய் ஏற்படக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் முயற்சிகளை அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் முன்னெடுத்து வருகின்றன. இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்ந்தால் படிப்படியாக சுயநினைவை இழந்து டிமென்சியா எனும் நாட்பட்ட மனநோய் ஏற்படலாம் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முற்பட்டால் முதல் பிரச்சினையாக இருப்பது சுகாதார குறைபாடுகள் தான். அவற்றில் …

மேலும் வாசிக்க