Latest News
Home / வாழ்வியல் (page 6)

வாழ்வியல்

காலையில் எழுந்ததும் நீங்க செய்ற இந்த 5 விஷயத்தால தான் எடை அதிகரிக்கிறதாம்…

இப்பொழுது பலருக்கும் உடல் எடை பற்றிய கவலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. அதிக எடை உள்ளவர்களும் சரியான எடை உள்ளவர்களுக்கும் இந்த பயம் இருந்துகொண்டே இருக்கிறது. அதிக எடை உள்ளவர்களுக்கு நாம் எடையை குறைத்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குள்ளே ஓடிக்கொண்டே இருக்கும். சரியான எடை உள்ளவர்களுக்கும் நாம் எடை அதிகம் வைத்துவிடக் கூடாது இதை இப்படியே இருக்க செய்ய வேண்டும் என்ற கவலை ஓடிக்கொண்டு …

மேலும் வாசிக்க

வீட்டில் இருக்கும் புளியை கொண்டு இவ்வளவு பிரச்சனையை சரி செய்ய முடியுமா?

உண்ணும் உணவு செரிமானம் ஆவதில் புளிக்கு தனி இடம் உண்டு. அதே நேரம் நோய்க்குள்ளாகும் போது புளியை தள்ளி வைப்பது தான் நல்லது. பொதுவாக உணவுக்கு பயன்படுத்தப்படும் பொருள்கள் ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் புளியை பொறுத்தவரை அதை ஆறவிட்டு ஆறுமாதங்கள் கழித்து பயன்படுத்தவேண்டும். இல்லையெனில் அவை உடல் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும் என்று சொல்வார்கள் முன்னோர்கள். புளியின் இலை, பூ, காய், புளியம்பழத்தில் ஓடு, கொட்டை, மரத்தின் …

மேலும் வாசிக்க

சாப்பிட்ட பிறகு வாக்கிங் போறது நல்லதா? அப்படி போனால் எடை குறையுமா?

உங்களுக்கு இருந்தால், நிச்சயமாக நீங்கள் உங்கள் தினசரி உணவின் அளவில் கலோரிகளை மனதில் வைத்துக் கொண்டு சாப்பிட வேண்டும். பின்பு, சாப்பிட்ட பின் சாப்பிட கலோரிகள் குறையும் அளவுக்கு உடற்பயிற்சியோ அல்லது மற்ற வேலைகளில் ஈடுபட வேண்டும். இது தவிர இன்னும் சில விஷயங்கள் உங்கள் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாக இருக்கிறது. குறிப்பாக சாப்பிட்டு முடித்த பின், நடைப்பயிற்சி மேற்கொள்வது என்பது உடல் எடையை சீராக குறைக்க உதவும் …

மேலும் வாசிக்க

கருப்பா இருக்கிறவங்க ஒரே மாசத்துல கலரா மாற இதை செய்யுங்க? ஆனா…

பார்த்து பார்த்து அழகு பராமரிப்பு செய்தாலும் சமயங்களில் அவை குறையை ஏற்படுத்தவே செய்கின்றது. குறிப்பாக வெயில் நேரடியாக படும் இடங்கள் அதிகளவு கருமையை சந்திக்கவே செய்கின்றன. இந்த கருப்பு நிறம் கொண்ட இடங்கள் பார்க்கவும் அசிங்கமாக இருக்கும்.   இதற்கு தனியாக நேரம் ஒதுக்கி உரிய முறையில் பராமரித்தால் அந்த இடங்களும் பளிச் என்று பொலிவாக இருக்கும். முகம், கழுத்து முன் பக்கம் பின்பக்கம், கைகள், கால்கள் போன்றவைதான் அதிகப்படியான …

மேலும் வாசிக்க

ஐயையோ சொல்ல வைக்கும் ஐஸ் வாட்டர் தரும் கேடு! கண்டிப்பா தெரிஞ்சுக்கங்க!

வெயில் காலத்தில் மட்டும் தொண்டைக்கு இதமாக இருக்க ஐஸ் வாட்டர் எடுத்துகொள்பவர்களை காட்டிலும் எல்லா காலங்களிலும் ஐஸ் வாட்டர் குடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் தான். சமீப வருடங்களாக வெயிலின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க வீட்டில் இருக்கும் சிறுசு முதல் பெருசுகள் வரை அனைவரும் ஐஸ் வாட்டருக்கு அடிமையாகிவிடுகிறார்கள். ஃப்ரிட்ஜ்ஜில் இருந்து ஐஸ் வாட்டர் பாட்டிலை வாயில் வைத்து மடக் மடக் என குடித்து விடுகிறார்கள். உடல் ஆரோக்கியத்துக்கு உணவை காட்டிலும் …

மேலும் வாசிக்க

வெள்ளை முடியா மாறின பின்னாடி டை அடிக்காம இயற்கையா மறுபடியுமா கருப்பா மாத்த முடியுமா?

நமக்கு வயதாகும் போது முடி நரைப்பது என்பது இயல்பான ஒன்று. ஆனால் இப்போது எல்லாம் நிறைய பேருக்கு இளம் வயதிலேயே நரைமுடி பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது. இதற்கு முக்கிய காரணமாக ஊட்டச்சத்து பற்றாக்குறை, மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், பரம்பரை போன்றவைகள் காரணமாக இருக்கக் கூடும் என்கின்றனர். நிறைய பேருக்கு கூந்தல் பராமரிப்பு என்ன என்றே தெரிவதில்லை. இதனாலும் நிறைய பேர்கள் இளம் வயதிலேயே நரைமுடி பிரச்சினைகளை அனுபவித்து வருகிறார்கள்.   …

மேலும் வாசிக்க

வெற்றிலையை கொண்டு கூந்தலையும் சுத்தம் செய்யலாம், பேனையும் விரட்டி அடிக்கலாம்!

  கூந்தலை சுத்தமாக வைத்திருந்தாலே கூந்தல் எந்த பிரச்சனையுமில்லாமல் அடர்த்தியாக அழகாய் வளரும்.வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டும் அழகு படுத்தி கொள்ளலாம் என்பது தெரிந்த விஷயம். ஆனால் எந்த பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பழங்கள், காய்கறிகள், மூலிகை பொருள்கள், பால் பொருள்கள் இவையெல்லாம் தாண்டி வெற்றிலையை கொண்டும் சருமத்திலும் கூந்தலிலும் பயன்படுத்தி அழகை இயற்கையாக பெறலாம். வெற்றிலை மருத்துவ குணங்கள் நிறைந்தது என்பதால் இதை …

மேலும் வாசிக்க

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் குணமாக எவ்வளவு நாளாகும்?

019ஆம் ஆண்டு இறுதியில் கோவிட் – 19 என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உருவானது. ஆனால், இதனால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகள் இதிலிருந்து குணமாக நீண்ட காலம் ஆகும் என்றே தெரிகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் குணமாக எவ்வளவு நாளாகும்? அது அந்தந்த நபரின் உடல்நிலையை பொறுத்தது. கொரோனா தொற்றால் நீங்கள் எந்தளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை பொறுத்தே அதிலிருந்து குணமடைய எவ்வளவு காலம் ஆகும் என்பதைக் …

மேலும் வாசிக்க

இந்த மாதிரி மூச்சு விட்டாலே வயித்துல இருக்கற கொழுப்பெல்லாம் குறைஞ்சிடுமாம்…

உடலை சிக்கென்று வைக்க யாருக்குத் தான் ஆசை இருக்காது ஆனால் பெரும்பாலும் நாம் சாப்பிடும் ஜங் உணவுகள் கொழுப்புகளா மாறி வயிற்றில் சேர்ந்து தொப்பையாக மாறிவிடுகிறது.அப்படி வயிற்றில் சேர்ந்த கொழுப்பு ரொம்ப பிடிவாதமான கொழுப்பு, நாம் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் அதனை அகற்றுவது மிகக் கடினம். நாம் என்ன தான் செய்தாலும் வயிற்று கொழுப்பு கரையாது. இது மோசமாக இருப்பது மட்டுமல்லாமல், ஆபத்தான சுகாதார சிக்கல்களும் ஆகும், ஏனெனில் …

மேலும் வாசிக்க

கொசுறாக வாங்கும் கறிவேப்பிலையில் இத்தனை நலன்களா!

கடைகளில் காய்கறி வாங்கிவிட்டு கொசுறாக கறிவேப்பிலை வாங்குவோம். குழம்பு தாளிக்கும்போது சிறிது கறிவேப்பிலையைப் பயன்படுத்துவோம். முடிந்த வரை கறிவேப்பிலை வராமல் குழம்பு, கிரேவியை எடுப்போம். வந்துவிட்டால் அதை அப்படியே தூக்கி தூர வைத்துவிடுவோம்… கறிவேப்பிலைக்கு நாம் கொடுக்கும் மதிப்பு அவ்வளவுதான். அதன் மருத்துவ பலன்கள் தெரிந்தால் அப்படி செய்ய மாட்டீர்கள் என்கின்றனர் சித்த மருத்துவர்கள். கறிவேப்பிலையில் உள்ள கார்போசால் என்ற நுண்ணூட்டச்சத்து உடலில் கொலஸ்டிரால் அளவைக் குறைக்க உதவுகிறது. தினமும் …

மேலும் வாசிக்க