Latest News
Home / வாழ்வியல்

வாழ்வியல்

தண்ணீர் பருகாமல் மனிதர்களால் எவ்வளவு நேரம் வாழ முடியும்?

பூமியில் உயிர்களுக்குத் தேவையான முக்கிய பொருட்களில் ஒன்று தண்ணீர். ஆனால் விலை மதிப்பற்ற இந்தத் திரவம், திடீரென நமக்குக் கிடைக்காமல் போனால் என்னவாகும்? அந்த ஆறு ரொம்ப தொலைவில் இல்லை. சில நூறு மீட்டர்கள் கீழே பள்ளத்தில் பாறைகளைத் தழுவி ஓடும் ஜம்பெஜி ஆறு, சாஜ் போவெல் பார்க்கும் அளவில்தான் இருக்கிறது. ஆவலை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு நெருக்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் அவருக்கு எட்டாத அளவுக்கு இருக்கிறது. “நான் எவ்வளவு …

மேலும் வாசிக்க

பாதிப்புகள் என்ன பகல் நேரத்தில் தூங்குவதால்….

பொதுவாக தூக்கம் என்பது மனிதர்களுக்குக் கடவுள் கொடுத்த வரம் என்று தான் சொல்ல வேண்டும். நாம் தூங்குவதால் உடல் ஓய்வு மட்டும் பெறுதில்லை. உடலுக்கு பல்வேறு வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன. ஆனால் சிலருக்கு தலை கீழாகக் குட்டிக்கரணம் அடித்தாலும் தூக்கமே வராது. அப்படி இருப்பவர்கள் பகலில் தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். இருப்பினும் பகல் நேரம் தூங்குவதனால் ஒருசில பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. தற்போது பகல் நேரத்தில் தூங்குவதால் பாதிப்புகள் …

மேலும் வாசிக்க

அடிக்கடி கண் அரிக்குதா உங்களுக்கு? இதனை எப்படி சரி செய்யலாம்?

நமக்கு ஏற்படக்கூடிய பெரும் அசௌகரியங்களில் ஒன்று கண் அரிப்பு. இது பொதுவாக தூசி, மாசு, தூக்கம் வருவது அல்லது கண் தொற்று போன்றவற்றால் ஏற்படக்கூடும். . வறண்ட கண்கள், கண் எரிச்சல் அல்லது தூசி விழுந்ததால் ஏற்படக்கூடிய அரிப்பு போன்றவற்றை சரியான நேரத்தில் முறையாக கவனித்தே ஆக வேண்டும். இன்னும் சில சமயங்களில், அலர்ஜியால் கூட கண்களில் அரிப்பு ஏற்பட்டு, பின்னர் கண் சிவந்து, வீங்குவதற்கும் வாய்ப்புள்ளது. அதிலும் கண் …

மேலும் வாசிக்க

முகக்கவசம் அணிவதால் பற்களில் கோளாறுகள் ஏற்படும் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயமாகக் காணப்படுகின்றது. எனினும் இதனை சில மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக அணிவதால் சுவாசம் தொடர்பான சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும். இந்த அசௌகரியத்தினை அனைவரும் எதிர்நோக்கியிருப்பீர்கள். இப்படியிருக்கையில் மற்றுமொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இவ்வாறு தொடர்ச்சியாக மாஸ்க் அணிவதனால் பற்கள் தொடர்பான கோளாறுகள் ஏற்படுவதற்கும் வழிவகுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பற்களில் துவாரங்கள் ஏற்படுதல், பற்சிதைவு மற்றும் இழையங்களில் வீக்கம் என்பன …

மேலும் வாசிக்க

இளம்வயதிலேயே நரைமுடியா? எப்படி தடுக்கலாம்?

இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதிலேயே பலருக்கு நரைமுடி வந்து விடுகிறது. இதற்கு சுற்றுச்சூழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடியை சரியாக பராமரிக்காததும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. இதனை தடுக்க பலர் ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் அதனால் வெள்ளை முடி தற்காலிகமாக மறையுமே தவிர, நிரந்தரமாக மறையாது. இதனை இயற்கைமுறையில் கூட எளியமுறையில் நீக்க முடியும். தற்போது அதனை பார்ப்போம். தேவை …

மேலும் வாசிக்க

இந்த பழத்தில் அற்புதமான நன்மைகள் ஒளிந்துள்ளதாம்! தினமும் ஒரு பழம் சாப்பிடுங்க

நட்சத்திர பழம் என்பது தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த ஒரு வெப்பமண்டல பழ வகையாகும். மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில் இருக்கும் இந்தப் பழத்தைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டினால், பார்ப்பதற்கு நட்சத்திரங்கள் போன்று இருக்கும். அதனால் இதை நட்சத்திரப் பழம் என்று அழைக்கப்படுகின்றது. இப்பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் ஏ,சி,இ, பி1, பி2 , பி3 , பி6 , ஃபோலேட்டுகள் போன்றவைகளும், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், இரும்பு …

மேலும் வாசிக்க

சருமத்தை பளபளப்பாக வைக்க உதவும் பழங்கள்!

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்து இருப்பதால் இது உடலுக்கு மிகவும் நல்லது. நம் அன்றாட வாழ்க்கையில் சிட்ரஸ் பழங்களை சேர்த்துக் கொண்டால் இதய நோய்கள், சிறுநீரக கற்கள் மற்றும் தொற்றுநோய்களின் ஆபத்தை குறைக்க உதவும். இதையும் தாண்டி நம் சருமத்துக்கு அதிக பலன்களை கொடுக்கும். வைட்டமின் சி இருப்பதால் விரைவில் முகம் முதுமை அடையவதை தடுக்கும். சிட்ரஸ் பழங்களில் உள்ள சிட்ரிக் அமிலம் தோலில் உள்ள பாக்டீரியா மற்றும் …

மேலும் வாசிக்க

இரவில் உறங்கச் செல்லும் முன்னர் செய்யவே கூடாத விடயங்கள் இவைதான்!!

இரவில் படுக்கும் முன், ஒருசில செயல்களை தவறாமல் பின்பற்ற வேணடும். அப்படி செய்தால் தான் ஆழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க முடியும். இரவில் படுக்கும் முன் ஆல்கஹால் அருந்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஒருவேளை அப்படி ஆல்கஹால் அருந்தி படுத்தால், இரவில் தன்னைத் தானே பழுது பார்த்துக் கொள்ளும் சரும செல்களின் செயல்பாட்டில் இடையூறு ஏற்படும். எனவே அழகாகத் திகழ வேண்டுமெனில் இப்பழக்கத்தைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பகலில் தான் அலுவலகத்தில் …

மேலும் வாசிக்க

எடை அதிகரிப்பும்… உடற்பயிற்சியும்…

உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்த உடனேயே சில தவறுகளையும் செய்கிறோம். இந்த தவறுகளே சில நேரங்களில் நீங்கள் அடைய விரும்பிய உடல் அளவு லட்சியத்திற்கு இடையூறாகவும் இருந்துவிடும். உடற்பயிற்சியின் ஆரம்ப கட்டத்தில் பலரும் செய்யும் பொதுவான தவறுகள் என்று நிபுணர்கள் சிலவற்றை பட்டியலிட்டு இருக்கிறார்கள். அவற்றை அறிந்துகொள்வோம். ‘ஒவ்வொருவரின் உடலுக்கும் தனித்துவமான உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகள் தேவை’ என்பதை நினைவில் வைத்துக்கொண்டு, உங்களுக்காகவே பிரத்யேகமாக ஒரு உடற்பயிற்சி நிபுணரை தேர்ந்தெடுங்கள். அவர் …

மேலும் வாசிக்க

கொரோனா நோய் அறிகுறிகள் குழந்தைகளின் இதயத்தை பாதிக்கும்

கொரோனா வைரஸ் குழந்தைகளையும் பாதித்து வருகிறது. பெரும்பாலான குழந்தைகள் அறிகுறி இல்லாமலேயே அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடக்கத்தில் குழந்தைகளுக்கு எளிதில் கொரோனா தொற்று பரவாது என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பின்னர் நடந்த ஆய்வில் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ், அறிகுறிகளை காட்டாமலேயே பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் நோய் …

மேலும் வாசிக்க