Latest News
Home / தொழில்நுட்பம் (page 11)

தொழில்நுட்பம்

4 பேர் பயணிக்கும் பறக்கும் கார் ; ஜப்பானில் வெள்ளோட்டம் வெற்றி..!

ஜப்பானில், பெருகி வரும் சாலை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், பறக்கும் கார்களை உருவாக்குவதில் தொழில்நுட்ப நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. 2023 ஆம் ஆண்டுக்குள், சரக்குகளை ஏற்றிச் செல்லும் பறக்கும் கார்களையும், 2030க்குள் மக்கள் பயணம் செய்யும் பறக்கும் கார்களையும் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், ஜப்பானைச் சேர்ந்த என்.இ.சி. என்கிற நிறுவனம், 4 பேர் பயணம் செய்யும் வகையில் பேட்டரியில் இயங்கும் பறக்கும் காரை …

மேலும் வாசிக்க

முகநூல் பாவனை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி!

பொதுமக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய கருத்துகளை பரப்பும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் சிறந்த முறையில் தொழில்படும் முயற்சியை பேஸ்புக் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கின் இந்த நடவடிக்கைகள் தற்போது இலங்கை மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான செய்திகள் சென்றடைபவர்களின் எண்ணிக்கையினை 5 ஆக பேஸ்புக் மட்டுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருட ஆரம்பத்தில வட்ஸ் அப் சமூக வலைதளம் செய்தி பரிமாற்றலை …

மேலும் வாசிக்க