Latest News
Home / சுவாரசியம் (page 3)

சுவாரசியம்

வானில் கோலாகலமாக நடந்த திருணம் : மண்டபமாக மாறிய விமானம்: வைரலாகும் தமிழ் ஜோடி!!

தமிழகத்தில் தளர்வில்லா ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ள நிலையில் தமிழ் ஜோடி ஒன்று அந்தரத்தில் உறவினர்களுடன் திருமணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. தமிழகத்தில்  மே 31ம் திகதி வரை தளர்வில்லா ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளது. இதனால், திருமணங்கள் உட்பட சுப நிகழ்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த ராகேஷ்-தக்ஷினா தம்பதி கொரோனா கட்டுப்பாடுகளை தவிர்க்க உறவினர்களுடன் அந்நதரத்தில் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். இதற்காக ராகேஷ்-தக்ஷினா தம்பதி விமானம் ஒன்றை 2 மணிநேரத்திற்கு …

மேலும் வாசிக்க

கொரோனாவை விரட்ட இந்தியாவில் பிரபலமாகும் மாட்டுச் சாண குளியல் : மருத்துவர்கள் எச்சரிக்கை!!

இந்தியாவில் கொரோனா பரவல் மோசமடைந்துள்ள நிலையில், வட இந்தியாவின் கிராமப்புறங்களிலும் கரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் இரண்டு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மனித உயிரிழப்பு மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியிலான பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது கொரோனா. இந்நிலையில் குஜராத்தில் மாட்டு சாணத்தில் குளிக்கும் மூட நம்பிக்கை பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் …

மேலும் வாசிக்க

மாப்பிள்ளைக்கு தாலி கட்டிய மணப்பெண் : இன்ப அதிர்ச்சியில் நெகிழ்ந்து போன உறவினர்கள்!!

இருமனங்களை இணைக்கும் திருமணப் பந்தம் என்பது வாழ்க்கையில் முக்கியமான ஒரு தருணம் ஆகும். அவ்வாறு நடக்கும் சில திருமணங்களில் சில சம்பவங்கள் பேசு பொருளாக மாறி விடும். அந்த வகையில் மும்பையில் நடந்துள்ள இந்த திருமணம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மும்பையைச் சேர்ந்த தம்பதிகள் தான் தனுஜா பாட்டீல் மற்றும் ஷார்துல் கதம். இவர்கள் தங்கள் திருமணத்தைக் கடந்த ஆண்டே நடந்த திட்டமிட்ட நிலையில் கொரோனா முதல் அலை காரணமாக …

மேலும் வாசிக்க

இலங்கையின் ஈ -ஸ்போர்ட்ஸ் இனை ‘Samsung Combat Arena 2021’ அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது

இலங்கையில் முதலிடம் வகித்திடும் ஸ்மார்ட் ஃபோன் வர்த்தக நாமமும் இலங்கையில் ஈ – ஸ்போர்ட்ஸ் இன் முன்னோடியுமான Samsung, இலங்கையின் இன்று வரையில் திகழும் மிகப் பெரிய பரிசுப் குவியலில் ஒன்றான ஈ – ஸ்போர்ட்ஸ் கேமிங் நிகழ்வு மற்றும் போட்டித் தொடரான ‘Samsung Combat Arena 2021’ இனை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறது. இந்த ஈ – ஸ்போர்ட்ஸ் கேமிங் நிகழ்வு மற்றும் போட்டித் தொடர் 2021, ஏப்ரல் 24ஆம் …

மேலும் வாசிக்க

கொரோனாவால் கூகுளுக்கு 7,406 கோடி மிச்சம்!

ஒருவருக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ, கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பல மாற்றங்களில் வீட்டிலிருந்தே பணியாற்றும் முறையும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. ஆரம்பத்தில் வீட்டிலிருந்தே பணியாற்றும் சூழலை பெரும்பாலான நிறுவனங்கள் விரும்பாமல் இருந்தாலும், அதுதான் காலத்தின் கட்டாயம் என்பதால் பல புதிய விஷயங்களை அதில் புகுத்தின. சில நிறுவனங்கள் ஊழியர்களின் வீட்டிலேயே அலுவலகப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்து நீங்கள் வேலை செய்தால் மட்டும் போதும் என்று சொல்லிவிட்டன. இந்த பெரிய …

மேலும் வாசிக்க

உலகக் குரல் நாள் இன்று!

உலகக் குரல் நாள் (World Voice Day (WVD) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 16 இல் கடைபிடிக்கப்படுகிறது. குரல் என்ற இயல்நிகழ்வு கொண்டாட்டமான இது, அர்ப்பணிப்புடன் நடைபெறும் உலகளாவிய ஆண்டு நிகழ்வு ஆகும். அனைத்து மக்களின் அன்றாட வாழ்க்கையில், குரல் ஒரு மகத்தான முக்கியத்துவத்தை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், “பிரேசிலியன் காது மூக்கு தொண்டை மற்றும் குரல் சங்கம்” (Brazilian Society of Laryngology and Voice) 1999 …

மேலும் வாசிக்க

கர்ப்பத்தின் போது மீண்டும் கருவுற்ற பெண்! அதிசயம் ஆனால் உண்மை!

பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்த போதும் மீண்டும் கருவுற்று இரட்டை குழந்தைகளை பெற்றுத்தெடுத்துள்ளார். இந்த அரிய சம்பவம் இங்கிலாந்து நாட்டில் இடம்பெற்றுள்ளது. மருத்துவ உலகில் இதனை சூப்பர்ஃபெட்டேஷன் என்று அழைக்கின்றனர். ஆண் குழந்தைக்கு நோவா என்றும் பெண் குழந்தைக்கு ரோசாலி என்றும் பெயர் வைத்துள்ளனர். ஆண் குழந்தையுடன் ஒப்பிடும் போது பெண் குழந்தை சிறியதாகவும், பலவீனமாகவும் பிறந்து உள்ளது. இதற்கு காரணம் ரோசாலி முன்கூட்டியே பிறந்தது தான். இதனால் ரோசாலி …

மேலும் வாசிக்க

டுவிட்டரில் பெண்கள் எதைப் பற்றியெல்லாம் பதிவுகளை செய்கிறார்கள் தெரியுமா?

டுவிட்டரில் பெண்கள் எதைப் பற்றியெல்லாம் பதிவுகளை செய்கிறார்கள் என்பது குறித்த சுவாரசிய தகவல்கள் ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளன. சர்வதேச பெண்கள் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டுவிட்டரில் பெண்கள் எதைப்பற்றியெல்லாம் பேசுகிறார்கள் என்பது ஆராயப்பட்டது. இதற்காக 700 பெண்களிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 2019 ஜனவரி முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் 10 நகரங்களில் பெண்கள் வெளியிட்ட 5 லட்சத்து 22 ஆயிரத்து 992 பதிவுகளும் …

மேலும் வாசிக்க

உலகின் புத்திசாலி பூனை : கின்னஸ் சாதனை படைத்த அதிசயம்!!

ஒஸ்திரியாவில் செல்லப் பிராணியாக வழங்கப்படும் பூனை ஒன்று கின்னஸ் சாதனை படைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரியா நாட்டில் Anika Moritz (20) என்பவருக்குச் சொந்தமான Alexis என்ற பெண் பூனை ஒரு நிமிடத்தில் அதிக தந்திரங்களை (Tricks) நிகழ்த்தி கின்னஸ் சாதனையை முறியடித்தது . அனிகாவின் தெளிவான வழிமுறைகளைப் பின்பற்றி, Alexis நம்பமுடியாத 26 தந்திரங்களை செய்துள்ளது. Alexis 12 வார குட்டியாக இருந்த போதிலிருந்து அதற்கு அனிகா பயிற்சியளித்துவருகிறார். …

மேலும் வாசிக்க

தனது வித்தியாசமான முயற்சியினால் மாதத்திற்கு 15 லட்சம் பவுண்ஸ் சம்பாதித்து சாதனை படைத்த இலங்கை இளைஞன்!!

  பிரித்தானியாவில் வழக்கமாக விற்கப்படாத தின்பண்டங்களை இறக்குமதி செய்து இளைஞர் ஒருவர் ஒரு மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான வருவாயை ஈட்டி சாதித்துள்ளார். இலங்கையரான Ino Ratnasingam என்ற 17 வயது இளைஞரே, வெறும் 17 மாதத்தில் இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளார். இதே ஆதரவு தமக்கு தொடர்ந்து கிடைத்துவரும் எனில், தம்மால் ஒரு நாள் மில்லியனர் ஆக முடியும் என்ற நம்பிக்கையையும் Ino Ratnasingam வெளிப்படுத்தியுள்ளார். பிரித்தானியாவில் உள்ள பல்பொருள் …

மேலும் வாசிக்க