Latest News
Home / தொழில்நுட்பம் / கொரோனாவைப் பற்றிய வீடியோக்களுக்கு பணம் கிடைக்காது யூடியூப் அதிரடி அறிவிப்பு!

கொரோனாவைப் பற்றிய வீடியோக்களுக்கு பணம் கிடைக்காது யூடியூப் அதிரடி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. பல நாடுகளில் பாடசாலைகள், பல்கலைக்கழங்கள் காலவரையின்றி மூடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பிரபல சமூக வலைத்தளங்களிலொன்றான யூடியூப் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

யூடியூப் ஏற்கனவே கிரியேட்டர்களுக்கு பல நிபந்தனைகளை விதித்தே வருகிறது. சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கொண்ட வீடியோக்களுக்கு விளம்பரம் வராத மாறி demonetize யூடியூபில் செய்யப்படுகிறது. இது யூடியூபில் வீடியோ போடும் பலரை பாதித்தும் வருவதாக கூறியுள்ளனர்.

இப்போது, யூடியுப்பர்கள் தங்கள் விடீயோயோவில் கொரோனா வைரஸ் பற்றி பேசியிருந்தால் அந்த வீடியோ demonetize செய்யப்படும் என யூடியூப் அறிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் சர்ச்சைக்குரிய தலைப்பாக இணைய உலகில் தற்போது கருதப்படுகிறது.

Check Also

மனிதனைக் கொன்ற ரோபோ! தென்கொரியாவில் பரபரப்பு

தென்கொரியாவிலுள்ள தொழிற்சாலையொன்றில் ரோபோவொன்று பெட்டிக்கு பதிலாக ஊழியர் ஒருவரை பெல்டில் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *