Latest News
Home / அறிவித்தல்கள் / மரண அறிவித்தல் அமரர் சின்னத்தம்பி சுரேந்திரன்

மரண அறிவித்தல் அமரர் சின்னத்தம்பி சுரேந்திரன்

                    மலர்வு 1964/06/25                  உதிர்வு 2021/04/08

ஆலையடிவேம்பு நாவற்காட்டினை சேர்ந்த அமரர் சின்னத்தம்பி சுரேந்திரன் அவர்கள் 57வது வயதில் இன்று (08/04/2021) காலமானார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Check Also

மரண அறிவித்தல் சிரேஸ்ட ஊடகவியலாளர் R.நடராஜன்

தோற்றம்: 22.08.1958                  –          …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *