Latest News
Home / தொழில்நுட்பம் (page 4)

தொழில்நுட்பம்

BIG BAD WOLF புத்தகம் விற்பனை திருவிழா மீண்டும் ஒரு முறை ONLINE இல்!

உலகின் மிகப்பெரிய புத்தக விற்பனைத் திருவிழாவுக்குத் தயாராகுங்கள். BIG BAD WOLF புத்தக விற்பனை தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இலங்கைக்கு மற்றொருமுறை இணையவழியினூடாக வருகின்றது. புத்தக விற்பனையானது நம்மைச் சுற்றிவரும் அதேவேளையில் அதன் Wolf pack மற்றும் புத்தக ஆர்வலர்களிடையே மிகுந்த உற்சாகத்தைத் தருகின்றது. இணையவழியிலான புத்தக விற்பனையானது எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நடத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளை இது …

மேலும் வாசிக்க

இலங்கையில் இணைய பாவனையாளர்ளுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

எல்லையற்ற இணைய சேவை பெக்கேஜ் அடுத்த வாரம் முதல் அறிமுகம் செய்யவுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களின் திட்டங்களை முன்வைத்துள்ளன. அந்த திட்டங்களை மீளவும் ஆராய்ந்த பின்னர் அடுத்த வாரம் முதல் அதனை செயற்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இந்த வாரத்திற்குள் இறுதி தீர்மானத்திற்கு வர முடியும் என …

மேலும் வாசிக்க

பேஸ்புக் சட்டத்தை கடுமையாக்கும் இலங்கை அரசாங்கம்!!

சமூக வலைத்தளங்களில் நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் தொடர்பில் போலி குற்றம் சுமத்துபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக இவ்வாறான செயற்பாடு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் குற்றம் என அறிவிக்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு அவசியமான திருத்தம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நபர்களுக்கு சேறு பூசும் …

மேலும் வாசிக்க

Facebook பாவனையாளர்கள் தமது News Feed மீது அதிக கட்டுப்பாடுகளை பெற உள்ளனர்

தமது பொதுவான போஸ்ட்களில் யார் கமென்ட் செய்ய முடியும் என்பதை கட்டுப்படுத்தக்கூடியவகையில், தமது News Feed இல் பகிரும் அனைத்து தகவல்களின் மீதும் அதிக கட்டுப்பாடுகளை வழங்கும் விதத்தில் புதியதோர் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்பொழுது இலங்கையின் பிரபலமானோர், உருவாக்கிகள் மற்றும் வியாபாரங்கள் தமது போஸ்ட்களில் கமென்ட் செய்யும் பிரிவினரைக் கட்டுப்படுத்தி பிரயோசனமான உரையாடல்களை தமது சமூகங்களிடையே ஊக்குவிக்க முடியும். News Feed இன் முக்கிய குறிக்கோளானது தமக்கு முக்கியமானவர்களை, சுவாரசியமான …

மேலும் வாசிக்க

கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி

கூகுள் நிறுவனம் பருவநிலையை பாதுகாக்க கூகுள் மேப் செயலியில் ஒரு புதிய அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது. பொதுவாக கூகுள் மேப்பில் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வழி கேட்டால் இரண்டு, மூன்று வழிகளை காண்பிக்கும். இவற்றுள் சிறந்த வழி எது என்று கூகுள் மேப் செயலி தேர்வு செய்து அதனை நமக்கு சிபாரிசு செய்யும். தற்போது பருவநிலை மாற்றத்தை தவிர்க்க அதிக வாகன புகை மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு …

மேலும் வாசிக்க

Galaxy A32 வினை 64MP Quad கமரா மற்றும் சுமூகமான 90Hz டிஸ்ப்ளே உடன் இலங்கையில் அறிமுகம்

இலங்கையில் அதிக நன்மதிப்பினைப் பெற்ற ஸ்மார்ட் ஃபோன் வர்த்தக நாமமாக விளங்கும் Samsung, இன்று தமது புதிய Galaxy A32 இன் அறிமுகத்தினை அறிவித்தது. புதுப்பிக்கப்பட்ட ஸ்டைலான கமரா வடிவமைப்பு, தள வடிவமைப்புடன் Galaxy A32 ஆனது சிறந்த தரமான 64MP Quad Camera, 5000mAh battery, அழகிய 6.4″ FHD+ sAMOLED screen என்பவற்றைக் கொண்டுள்ளது. அத்தோடு 90Hz refresh rate உடனான சுமூகமான in-app navigation, browsing …

மேலும் வாசிக்க

Spotify உடன் கைகோர்த்த HUTCH : உலகின் மிகப் பிரபலமான ஓடியோ ஸ்ட்ரீமிங் சேவை தற்போது இலங்கையில்!

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் புரோட்பேண்ட் சேவை வழங்குனரான HUTCH , இலங்கை மொபைல் சந்தாதாரர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட கேட்டல் அனுபவத்தை வழங்கும் பொருட்டு உலகின் மிகப் பிரபலமான ஓடியோ ஸ்ட்ரீமிங் சந்தா சேவையான Spotify உடன் கைகோர்த்துள்ளது. Spotify இலங்கையர்களுக்கு, 70 மில்லியனுக்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் சர்வதேச பாடல்களைக் கேட்டு இரசிக்கும் வாய்ப்பை வழங்கும். இந்த Hutch-Spotify பங்குடமையானது Spotifyஇன் மிக நீண்ட இசைப்பட்டியலை ரூபா 579 (வரிகள் உள்ளடங்கலாக) …

மேலும் வாசிக்க

வாட்ஸ்அப்பில் புதிய வசதி!

கணினி மூலம் விடியோ மற்றும் குரல் அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய வசதி வாட்ஸ்அப்பில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை, செல்லிடப்பேசியில் உள்ள வாட்ஸ்அப் செயலியில் மட்டுமே விடியோ, குரல் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி இருந்தது. இனி கணினி, மடிக்கணினியிலும் இந்த சேவைகளைப் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலி முகநூல் நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும். இது தொடா்பாக அந்த நிறுவனம் கூறுகையில், வாட்ஸ்அப்பில் மேற்கொள்ளப்படும் அழைப்புகளை யாரும் இடைமறித்து கேட்க முடியாதபடி இருமுனைகளிலும் …

மேலும் வாசிக்க

மூக்குக் கண்ணாடி அணியும் நபர்களுக்கு கொரோனா தொற்றுவது குறைவு : புதிய ஆய்வில் தகவல்!!

மூக்கு கண்ணாடி அணியாத நபர்களுடன் ஒப்பிடும் போது கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் வைரஸ் தொற்றுவது குறைவாக இருப்பதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. 10 வயது முதல் 80 வயதான 304 நபர்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. தினமும் 8 மணி நேரத்திற்கு மேல் மூக்கு கண்ணாடியை அணிந்திருக்கும் நபர்களுக்கு கோவிட் வைரஸ் தொற்றுவது, கண்ணாடி அணியாத நபர்களுடன் ஒப்பிடும் போது, 3 முதல் 4 மடங்கு …

மேலும் வாசிக்க

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய நாசா விண்கலத்தை வடிவமைத்த இலங்கைப் பெண்!!

பிராங்கோ-அமெரிக்க கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. வெற்றிகரமாகத் தரையில் இறங்கியுள்ள விண்கலம் அதன் முதலாவது ஒளிப் படத்தை சில நிமிடங்களிலேயே பூமிக்கு அனுப்பியது. மண் மாதிரிகளைச் சேகரிக்கின்ற பணியை அது அடுத்த சில மாதங்களில் ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. பண்டைய உயிர் வாழ்க்கையின் சுவடுகளை லேஸர் மூலம் ஆய்வு செய்து தரவுகளை அது உடனுக்குடன் பூமிக்கு அனுப்பி வைக்கவுள்ளது. இந்த விண்கலத்தை வடிவமைக்கும் …

மேலும் வாசிக்க