Latest News
Home / விளையாட்டு (page 21)

விளையாட்டு

இலங்கையை வீழ்த்தி தென்னாபிரிக்கா தொடரை கைப்பற்றியது

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது. அதனப்படையில் இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸ்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 157 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் குசல் ஜனித 60 ஓட்டங்களையும் வனிது ஹசரங்க 29 ஓட்டங்களையும் …

மேலும் வாசிக்க

இலங்கை வந்துள்ள மொயீன் அலிக்கு கொரோனா!

இலங்கையுடனான டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்த இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் மொயீன் அலி கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையுடன் எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து அணி நேற்று இலங்கை வருகை தந்திருந்தது. இந்நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வாறு மொயீன் அலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அவர் சுய …

மேலும் வாசிக்க

முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கை அணி 157 ஓட்டங்கள்

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது. அதனப்படையில் இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸ்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 157 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் குசல் ஜனித 60 ஓட்டங்களையும் வனிது ஹசரங்க 29 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டிருந்தனர். பந்து வீச்சில் …

மேலும் வாசிக்க

ஐந்து வீரர்கள் உபாதை: இளம் வீரர்களை கொண்டு தென்னாபிரிக்காவினை எதிர்கொள்ள தயாராகும் இலங்கை!

அணியில் முக்கியமான ஐந்து வீரர்கள் உபாதைக்குள்ளாகியுள்ள நிலையில், இளம் வீரர்களை கொண்டு தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி விளையாடவுள்ளது. சென்சுரியனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் போது, சுரங்க லக்மால், கசுன் ராஜித, லஹிரு குமார, தினேஷ் சந்திமால் மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் உபாதைக்குள்ளாகினர். இதனால் இவர்கள் அனைவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை தவறவிடுகின்றனர். இந்தநிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், சுரங்க …

மேலும் வாசிக்க

மெல்பேர்ன் டெஸ்ட்டின் திருப்பு முனை – ரகானேவைப் புகழ்ந்த பயிற்சியாளர்

மெல்பேர்ன் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ரகானே போராடி சதமடித்தது தான் அப்போட்டியின் திருப்பு முனையாக அமைந்தது என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இந்திய மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் 4 ஆம் நாளில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி தொடரை 1-1 என சமநிலைப்படுத்தியுள்ளது. அடிலெய்ட் டெஸ்டில் …

மேலும் வாசிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை!

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியக் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனையொன்றை பதிவுசெய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக இடது கை துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்க செய்த பந்து வீச்சாளராக அஸ்வின் தனது பெயரை பதிவுசெய்துள்ளார். மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ரண்டாவது இன்னிங்சில் ஜோஷ் ஹேசில்வுட்டை ஆட்டமிழக்க செய்ததன் மூலம் இந்த சாதனையை பதிவுசெய்தார். அஸ்வின் இதுவரை 192 இடது கை துடுப்பாட்ட …

மேலும் வாசிக்க

இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்டில் தென்னாபிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களால் வெற்றி!

இலங்கை அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி, இன்னிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி முன்னிலைப் பெற்றுள்ளது. சென்சுரியனில் கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, முதல் இன்னிங்ஸிற்காக 396 ஓட்டங்களை …

மேலும் வாசிக்க

இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் 239 ஓட்டங்கள் குவிப்பு- நியூஸிலாந்து 192 ஓட்டங்கள் முன்னிலை!

நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. மவுண்ட் மவுன்கானுய் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, முதல் இன்னிங்ஸிற்காக 431 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கேன் வில்லியம்சன் 129 ஓட்டங்களையும் வட்லிங் 73 ஓட்டங்களையும் ரோஸ் …

மேலும் வாசிக்க

தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோஹ்லி தெரிவு: ஸ்மித்- ரஷித் கானுக்கும் விருது!

தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐசிசி) விருதுகள் அறிவிக்கும் நிகழ்ச்சி இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமானது. இதில் கடந்த 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சோபர்ஸ் விருது டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய சிறந்த கிரிக்கெட் வீரராக தெரிவு செய்யப்பட்டனர். இவர்களை முன்னாள் …

மேலும் வாசிக்க

கடந்த 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்?

சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐசிசி) விருதுகள் நாளை(திங்கட்கிழமை) அறிவிக்கப்படுகிறது. இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் 2 மணிக்கு இதற்கான நிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ளது. கடந்த 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கு சோபர்ஸ் விருது வழங்கப்படும். முன்னாள் வீரர்களை கொண்ட குழு, பத்திரிகையாளர்கள், ஒளிபரப்பு நிறுவனத்தினர் ஆகியோர் சிறந்த வீரரை தெரிவு செய்யவுள்ளனர். அவர்களது பங்களிப்பு 90 சதவீதம் இருக்கும். மீதியுள்ள 10 சதவீதம் ரசிகர்களின் பங்களிப்பாக இருக்கும். அவர்கள் சிறந்த …

மேலும் வாசிக்க