Latest News
Home / தொழில்நுட்பம் (page 6)

தொழில்நுட்பம்

புதிய iPhone 12 அறிமுகம் செய்யப்பட்டது!

Apple நிறுவனம் தனது புதிய iPhone வரிசையினை அறிமுகம் செய்துள்ளது. கலிபோர்னியாவில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற மெய்நிகர் நிகழ்வின்போது புதிய iPhone 12 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, iPhone 12 mini, iPhone 12, iPhone 12 Pro மற்றும் iPhone 12 Pro Max ஆகிய 4 புதிய திறன்பேசிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த அனைத்து திறன்பேசிகளும் 5 G வலையமைப்பை அணுகுவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, Apple நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய சேவை!

முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் இணைய உலகினை ஆக்கிரமித்து நிற்கின்றது. இந்நிலையில் எந்தவொரு புதிய சேவையினையும் இலகுவாக உலகெங்கிலும் அறிமுகம் செய்யக்கூடியதாக இருக்கின்றது. இப்படியிருக்கையில் அடுத்த மாதம் அளவில் தனது செய்திச் சேவையினை சில நாடுகளில் அறிமுகம் செய்து வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, பிரேசில், பிரான்ஸ், மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் அறிமுகம் செய்யவுள்ளது. ஏற்கணவே இச் சேவையானது கடந்த வருடம் அமெரிக்காவில் அறிமுகம் செய்து …

மேலும் வாசிக்க

மின்னஞ்சல் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

மெக்ரோஸ் என்ற கணனிமொழியை பயன்படுத்தி கணனிக் குற்றவாளிகள் மின்னஞ்சல் மோசடிகளில் ஈடுபடுவதாக இலங்கை கணனி அவசர தயார்நிலை குழு (SLCERT) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அறியப்பட்ட தொடர்பின் ஊடாக இணைய பயனர்களுக்கு வரும் மின்னஞ்சல்களின் ஊடாக இந்த மோசடிகள் இடம்பெறுவதாக முறையிடப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சல்களில் பெரும்பாலானவை மைக்ரோசாஃப்ட் ஒபிஸ் ஆவணம், அதாவது அலுவலக ஆவணக் கோப்பு, எக்செல் ஆவணக் கோப்பு அல்லது மைக்ரோசாஃப்ட் ஒஃபீஸ் தொகுப்பு தொடர்பானஆவணக் கோப்புகளின் ஒரு …

மேலும் வாசிக்க

ஜிமெயில்- கூகுள் டிரைவ் பயன்பாட்டில் தொழில்நுட்ப கோளாறு: பயனர்கள் புகார்

உலகம் முழுவதும் ஜிமெயில், கூகுள் டிரைவ் பயன்பாட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக பயனர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதற்மைய, ஜிமெயிலில் இணைப்புகளை அனுப்பும்போது பல சிக்கலை எதிர்கொள்வதாகப் பயனர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு கூகுள் அப்ளிகேஷன் பக்கத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதை அடுத்து சேவையில் பின்னடைவு ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத்தொடர்ந்து, ஜிமெயில் சேவை முடங்கியது குறித்து கூகுள் நிறுவனம் ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது. …

மேலும் வாசிக்க

பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு : கையடக்க தொலைபேசிகள் இரத்தாகும் அபாயம்!!

தொலைத்தொடர்பு உபகரணங்களை வாங்கும் போது இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் கொள்வனவு செய்யுமாறு, பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்படாத தொலைத்தொடர்பு உபகரணங்களை ( சிம் அட்டையில் இயங்கும் உபகரணங்கள்) தொலைபேசி இணைப்புகளுக்கு தொடர்புபடுவதற்கான நடவடிக்கை விரைவில் இடைநீக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள சிம் அட்டையுடன் இணைப்பிலுள்ள உபகரணங்களுக்கு இந்த தடை ஏற்படாதென தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையினுள் தொலைத்தொடர்பு …

மேலும் வாசிக்க

பிரகாசமாக தெரியும் இலங்கை : நாசா வெளியிட்ட அரிய புகைப்படம்!!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் இலங்கை பிரகாசமாக தென்படும் காட்சியை நாசா வெளியிட்டுள்ளது. குறித்த புகைப்படம் கடந்த மாதம் 24ம் திகதி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசா விண்வெளி வீரர்களான பொப் பெஹன்கென் மற்றும் டக் ஹர்லி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இரண்டு மாதங்கள் கழித்த பின்னர் கடந்த 2ம் திகதி பூமியை வந்தடைந்தனர். இந்நிலையில், விண்வெளி நிலையத்தில் இருந்து பொப் பெஹன்கென் மற்றும் டக் …

மேலும் வாசிக்க

கூகுளில் சேகரிக்கப்படும் தரவுகள் தொடர்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாற்றம்

கூகுள் தேடல் மற்றும் கூகுள் மேப் தேடல் போன்றவற்றின்போது அவை தொடர்பான தரவுகளை கூகுள் சேமித்து வைத்திருப்பது வழக்கமாகும். இவற்றினை நாம் அழிக்கக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது. எனினும் இத் தரவுகள் இதுவரை தானாக அழியக்கூடிய வசதி தரப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் 18 மாதங்களின் பின்னர் குறித்த தரவுகள் தானாகவே அழியக்கூடிய வசதியினை கூகுள் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதேபோன்று குரல்வழி பதிபுகள் மற்றும் யூடியூப் ஹிஸ்ட்ரி என்பன 3 மாதங்களின் …

மேலும் வாசிக்க

பப்ஜியின் வருமானம் எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா எத்தனை கோடி!

உலகளவில் பிரபலமான மொபைல் கேம் விளையாட்டான பப்ஜிக்கு எப்போது இலங்கை, இந்தியா நாடுகளில் மிகப்பெரிய சந்தையாக இருக்கிறது. இந்நிறுவனம் இந்தாண்டில் முதல் ஆறு மாதங்களில் மட்டும் (ஜனவரி-ஜூன்) உலகளவில் 130 கோடி டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. இதனால், இதுவரை பப்ஜி மொபைல் நிறுவனம் ஒட்டுமொத்தமாக ஈட்டிய வருவாய் 300 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதுமட்டுமல்லாமல், உலகளவில் இந்தியாவில் அதகளவில் பப்ஜி டவுன்லொட் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் மட்டும் சுமார் 17.5 …

மேலும் வாசிக்க

எச்சரிக்கை: தெரியாம கூட இதெல்லாம் கூகுள்-ல தேடிடாதீங்க; அப்புறம் நாங்க பொறுப்பில்ல!

உண்பது, உறங்குவது, சுவாசிப்பது போல கூகுள் செய்வதும் ஒரு அத்தியாவசியமான விடயமாகி விட்டது. யாரேனும் உங்களுக்கு தெரியாத ஒரு கேள்வியை கேட்டு விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? உடனடியாக கூகுள் செய்வீர்கள், அப்படித்தானே? இப்படியாக நமக்கு தெரியாத விஷயங்களின் பதில்களை அறிய உடனடியாக ‘கூகுளிங்’ செய்து பார்க்க நம்மில் பெரும்பாலோர் பழகிவிட்டோம்.   பாயசம் வைப்பது எப்படி என்பது தொடங்கி ‘பாம்ப்’ செய்வது எப்படி என்பது வரையிலாக அனைத்து கேள்விகளுக்கும் …

மேலும் வாசிக்க

இலங்கை உட்பட சில நாடுகளில் WhatsApp இல் பிரச்சனை!!

இந்தியா, இலங்கை உட்பட சில நாடுகளில் பிரபலமான சமூக வலைத்தள செயலியான WhatsApp செயலியில் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.   பயனாளர்கள் இறுதியாக செயலியில் இருந்த நேரம் காட்டப்படுவதில்லை என்பதுடன் privacyயில் மாற்றங்களை செய்ய முடியாதுள்ளது. எனினும் இதற்கு என்ன காரணம் என்பது இறுதிவரை வெளியாகவில்லை. இச் சம்பவத்தால் பயனர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் வாசிக்க