Latest News
Home / சுவாரசியம் (page 7)

சுவாரசியம்

கொரோனோவால் 27 ஆயிரம் ஊழியர்களை கட்டாய விடுமுறையில் அனுப்பும்  விமான நிறுவனம்

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் ஹொங்கொங்கை தலைமையாக இயங்கும் கதே பசிபிக் (Cathay Pacific) விமான நிறுவனம் கொரோனோ வைரஸால்  வீழ்ச்சியை சந்தித்த கதே பசிபிக் விமான நிறுவனம் 27 ஆயிரம் ஊழியர்களையும் சம்பளமில்லா கட்டாய விடுமுறையில் எடுத்துக் கொள்ள கேட்டுக் கொண்டுள்ளது. சைனாவின் ஹூபெய் மாகாணத்தின் தலைநகர் வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் அங்குள்ள அனைத்து மாகாணங்களிலும் பரவியது. மேலும் சைனாவின் கட்டுப்பாட்டிலிருக்கும் ஹொங்கொங், மக்காவு உள்ளிட்ட …

மேலும் வாசிக்க

99 ஸ்மார்ட் போனை வைத்து கூகுள் மேப்பை ஏமாற்றிய ஜேர்மனியர்.

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் 99 ஸ்மார்ட் போன்களில் ஒரே நேரத்தில் கூகுள் மேப் செயலியை ஓப்பன் செய்த ஜேர்மனியர் ஒருவர், எல்லா போனையும் ஒரு தள்ளு வண்டியில் ஒன்றாக போட்டு பேர்லின் நகர வீதிகளில் அதை இழுத்துச் செல்ல ஒருவரை ஏற்பாடு செய்தார். இந்த கண்கட்டு வித்தையின் காரணமாக ஒரே நேரத்தில் 99 வாகனங்கள் வீதியில் செல்வதாக நினைத்து, நிஜத்தில் வெறுமையாக கிடந்த பேர்லின் வீதிகள் அனைத்திலும் வீதி நெரிசலைக் …

மேலும் வாசிக்க

இன்ஸ்டாகிராமில் 20 கோடி பின்தொடர்பவர்களை தாண்டி கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை.

 ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்ஸ்டாகிராமில் 20 கோடி பின்தொடர்பவர்களை கொண்டு கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனைப் படைத்துள்ளார். போர்த்துக்கலை சேர்ந்த கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் வெளியிடும் படங்கள் மற்றும் செய்திகளை படிக்க சமூக வலைத்தளங்களில் அவரை பின்தொடர்கிறார்கள். அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை …

மேலும் வாசிக்க

குழந்தை பிரசவித்த ஆண் – மாத்தறையில் சம்பவம்!

ஆணொருவர் குழந்தை பிரசவித்த அதிர்ச்சி சம்பவம் மாத்தறையில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தனது அடையாள அட்டை மற்றும் ஆவணங்கள் சகிதம் மாத்தறை வைத்தியசாலைக்கு சென்ற ஆணொருவர் தனக்கு வயிற்றில் வலி இருப்பதாக தெரிவித்ததையடுத்து அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க மருத்துவர்கள் தீர்மானித்தனர். வயிற்றுவலி அதிகமானதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஆண் போல நடித்த பெண் என்பதை கண்டறிந்து அவரை பிரசவ விடுதிக்கு அனுப்பினர். இதனையடுத்து ஆண்குழந்தை …

மேலும் வாசிக்க

ஐயையோ திருமணமா?: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்!

பிடிக்காத திருமணத்திற்குப் பயந்து சாமியாராகிப் போனவர்களை நாம் நிஜ வாழ்விலும் கதைகளிலும் சினிமாக்களிலும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சீனாவில் விநோத பயம் ஆட்கொள்ள, திருமணத்தை வெறுத்து சிறையே பரவாயில்லை என்று திருட்டில் ஈடுபட்டு ஒருவர் சிறைக்குச் சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய காதலியிடம் இருந்து தப்பிக்க வேண்டுமென்றே திருடிவிட்டு இளைஞன் சிறைக்குச் சென்றுள்ளார். சீனாவைச் சேர்ந்த இளைஞர் சென் என்பவர் பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னை …

மேலும் வாசிக்க

வித்தியாசமான நிறத்தில் பிறந்த குழந்தை : தாயை சந்தேகித்த மருத்துவர்கள் : அவர்களது இன்றைய நிலை!!

வித்தியாசமான நிறத்தில் குழந்தை பிறந்ததால், ஒரு பெண்ணின் நடத்தையை மருத்துவர்களே சந்தேகித்தனர். ஆனால் அந்த குழந்தையும் அவள் தங்கையும் இன்று மொடல்களாக கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். 14 ஆண்டுகளுக்கு முன், கசகஸ்தானைச் சேர்ந்த Aiman Sarkitova (38)க்கு முதல் குழந்தை பிறந்தபோது, அந்த குழந்தையின் நிறம் வித்தியாசமாக இருந்ததால், அவர் ஒரு ரஷ்ய நாட்டவருடன் தொடர்பு வைத்திருப்பதாக மருத்துவர்களே சந்தேகப்பட்டனர். அவரது மகள் Asel வெள்ளை நிறத்தில் இருந்ததுதான் அதற்கு காரணம். மரபியல் …

மேலும் வாசிக்க

இன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் 01.01.2020

ஜனவரி 1 கிரிகோரியன் ஆண்டின் முதல் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 364 (நெட்டாண்டுகளில் 365) நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் கிமு 45 – யூலியன் நாட்காட்டி முதற்தடவையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. 630 – முகமது நபி தனது படைகளுடன் மெக்கா நோக்கிப் பயணமானார். 1502 – போர்த்துக்கீச நாடுகாண் பயணி பெட்ரோ ஆல்வாரெஸ் கப்ரால் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜனெய்ரோ நகரை அடைந்தான். 1600 – ஸ்கொட்லாந்து ஜூலியன் …

மேலும் வாசிக்க

உலகில் நீண்ட தூரம் நடைபயணம் செய்ய நீங்கள் தயாரா? வரைபடம் இதோ!

மண்னில் இருந்து விண்வரை பயணிக்கும் வகையில் போக்குவரத்து தொழில்நுட்பங்களில் சிகரம் தொட்டுள்ள மனிதன் ஆரம்ப காலத்தில் நடைபயணத்தில் பல கண்டங்களையும் கடந்திருந்தான். இன்று நடைபயணம் என்பது பொழுது போக்காகவும், உடற்பயிற்சியாகவும் மாறியுள்ள நிலையில் உலகில் நாம் நடைபயணமாக எவ்வளவு தூரம் பணயிக்கலாம் என்பது ஒரு வியப்புமிக்க விடயமாக உள்ளது. இது தொடர்பில், பூமியில் மிக நீண்ட தூரம் நடந்து செல்லக்கூடிய ஒற்றை தூரம் எவ்வளவு என்பதை கூகுள் வரைபடத்தை பயன்படுத்தி  கணித்து  …

மேலும் வாசிக்க

தமிழ்ப் பெண்ணின் புகைப்படத்தை அங்கீகரித்த அப்பிள் நிறுவனம்!!

உஷா ஹரிஷ்ணன் தமிழகத்தை சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞரான உஷா ஹரிஷ்ணன் எடுத்த புகைப்படத்தை, ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞரான உஷா ஹரிஷ்ணன், கென்யாவின் நைரோபி பகுதியில் வசித்து வருகிறார். வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்ட புகைப்படக் கலைஞரான உஷா, கிழக்கு ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புகைப்படங்களை எடுத்து வருகிறார். இந்த நிலையில் உஷா, …

மேலும் வாசிக்க

பிளாஸ்ரிக் கழிவுகளால் உருவாக்கப்பட்ட அற்புத தீவு

ஐவோரி கோஸ்ட் பகுதியில் பிளாஸ்ரிக் கழிவுகளை கொண்டு செயற்கை தீவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. பிரான்ஸினைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரினாலேயே பிளாஸ்ரிக் போத்தல்கள் மற்றும் கழிவுகளை கொண்டு குறித்த தீவு உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தகர் பிளாஸ்ரிக் 700, 000 போத்தல்களைக் கொண்டு நீச்சல் குளங்கள், சிறிய வீடுகளை கொண்ட சிறிய தீவை உருவாக்கி, சூரிய ஒளி மின்னுற்பத்தி மூலம் மின்சார வசதி செய்து கொடுத்துள்ளார் . குறித்த தீவிற்கு வாரம் …

மேலும் வாசிக்க