Latest News
Home / விளையாட்டு (page 12)

விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய உலக சாதனை!

இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது. போட்டியில் முதலில் துடுப்பொடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கெட்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றுக்கொண்டிருந்தது. பதிலுக்கு துடுப்பொடுத்தாடிய இங்கிலாந்து அணி 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. நேற்றைய போட்டி தோல்வியுடன் இலங்கை அணி புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதனடிப்படையில் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் …

மேலும் வாசிக்க

இலங்கை வீரர்கள் மீது கவலையும் கோபமும் உள்ளது

பெரும் செலவில் பாதுகாப்பாக இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட வீரர்களின் நடத்தை குறித்து தான் வருத்தப்படுவதாக இலங்கை கிரிக்கெட்டின் வைத்திய குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார். இங்கிலாந்து சுற்றில் கலந்து கொண்ட குசல் மெந்திஸ், நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலகவின் செயற்பாடுகள் தொடர்பில் அததெரண பிக் போகஸ் நிகழ்ச்சில் கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார். இவர்கள் தங்கும் இடத்தில் கால்வாய் ஒன்று உள்ளது. …

மேலும் வாசிக்க

இலங்கைக்கு திருப்பி அழைக்கப்பட உள்ள குசால் மெண்டிஸ் மற்றும் நிரோசன் டிக்வெல்ல!!

இலங்கை கிரிக்கெட் அணியின் துணைத் தலைவர் குசல் மெண்டிஸ் மற்றும் நிரோசன் திக்வெல்ல ஆகியோர் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட உள்ளனர். தற்பொழுது இங்கிலாந்திற்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள இந்த இரண்டு வீரர்களையும் மீள அழைப்பதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. கோவிட் பாதுகாப்பு வழிமுறைகளில் ஒன்றான உயிர்குமிழி நடைமுறையை மீறி இரவில் வீதியில் சுற்றித் திரிந்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது …

மேலும் வாசிக்க

இலங்கை அணிக்கான வெற்றி இலக்கு!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டியில் இலங்கை அணிக்கு 181 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அவ்வணி சார்பில் டேவிட் மாலன் 76 ஓட்டங்களை …

மேலும் வாசிக்க

கோலியின் அதிரடி அறிவிப்பு

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் போட்டி இறுதிச் சுற்று 3 ஆட்டங்கள் கொண்டதாக இருக்க வேண்டும் என இந்திய அணி தலைவர் விராட் கோலி கூறியுள்ளாா். இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் நகரில் புதன்கிழமை நடைபெற்ற முதல் உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி இறுதிச் சுற்றில் நியூஸிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. இதுகுறித்து விராட் கோலி கூறியதாவது: இறுதிச் சுற்று ஆட்டத்துக்கு தலைசிறந்த அணியையே களமிறக்கினோம். ஆனால் முதல் நாள் …

மேலும் வாசிக்க

குமார் சங்கக்காரவை கௌரவப்படுத்திய ஐசிசி

சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்து விளங்கிய வீரர்கள் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டு கௌரவிக்கப்படுவது வழக்கம். அதன்படி, 1996 – 2015 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கிரிக்கெட் விளையாட்டுக்கு பெரும் பங்களிப்பை செய்த வீரர்களுக்கான ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்கார இடம்பிடித்துள்ளார். ​முன்னதாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஐசிசி ஹால் ஆஃப் …

மேலும் வாசிக்க

இலங்கை அணிக்கெதிரான ஒருநாள்- ரி-20 தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு!

இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிராக வெள்ளைப் பந்து கிரிக்கெட் தொடரில் விளையாடும், இரண்டாம் தர இந்தியக் கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு முன்னணி வீரரான ஷிகர் தவான் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். புவனேஷ்வர் குமார் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் அணித்தலைவர் விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா, பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்கள், இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதால் இத்தொடரில் விளையாடவில்லை. ஷிகர் தவான் தலைமையிலான இந்த அணியில், …

மேலும் வாசிக்க

இங்கிலாந்து செல்லும் இலங்கை அணியின் விபரம்

எதிர்வரும் இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட அணிக்கு விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளார். அதனடிப்படையில் இலங்கை அணி நாளை (09) காலை இங்கிலாந்து நோக்கி பயணிக்கவுள்ளது. இவ்வாறு அணிக்காக பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் பெயர் விபரம் பின்வருமாறு, குசல் ஜனித் பெரேரா – தலைவர் குசல் மென்டிஸ் தனுஷ்க குணதிலக அவிஷ்க பெர்னாண்டோ பெத்தும் நிசங்கா நிரோஷன் திக்வெல்ல தனஞ்சய டி சில்வா ஓஷத பெர்னாண்டோ சரித்த அசலங்க …

மேலும் வாசிக்க

இங்கிலாந்து- நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவு!

இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, வெற்றி- தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது. லோட்ஸ் மைதானத்தில் கடந்த புதன்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 378 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்போது நியூஸிலாந்து அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டேவோன் கோன்வே 200 ஓட்டங்களையும் ஹென்ரி நிக்கோல்ஸ் 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இங்கிலாந்து அணியின் …

மேலும் வாசிக்க

இங்கிலாந்து அணியுடனான கிரிக்கெட் போட்டிக்காக 24 பேர் அடங்கிய அணி விபரம்

இங்கிலாந்து அணியுடனான கிரிக்கெட் போட்டிக்காக 24 பேர் அடங்கிய அணி பெயரிடப்பட்டுள்ளது. சரித் அசலங்க, தனஞ்சய லக்ஷன், இஷான் ஜயரத்ன ஆகியோர் புதிய வீரர்களாக இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல் நுவன் பிரதீப், ஓஷத பெர்னான்டோ ஆகியோர் அணியில் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர். பயிற்சி அணியில் இருந்த அஷேன் பண்டார, சதீர சமரவிக்கிரம, கமில் மிஷார, பிரவீன் ஜயவிக்ரம ஆகியோரும் இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த போட்டியின் போது குஷல் ஜனித் …

மேலும் வாசிக்க