Latest News
Home / தொழில்நுட்பம் (page 9)

தொழில்நுட்பம்

யூடியூப் சேவையில் புதிய விதிமுறைகள் !

யூடியூப் சேவை தனது விதிமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் புதிய விதிமுறைகள் குறித்து பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. யூடியூப்பை பயன்படுத்தும் போது யூடியூப் பக்கதின் மேற்புறத்தில் பேனர் ஒன்றில் ஒரு பயனராக உங்களுக்கு என்ன விதிமுறைகளில் மாற்றங்கள் ஏற்படப்போகின்றதென சரியான விவரங்களை அவதானிக்கக்கூடியதாக இருக்கும். புதிய யூடியூப் சேவை விதிமுறைகள் எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்  என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. …

மேலும் வாசிக்க

நாகரிக மனிதன் தோன்றியமை குறித்து ஆராய்ச்சியாளர்கள் தகவல்!

ஆபிரிக்க கண்டத்திலுள்ள போட்ஸ்வானா என்ற பகுதியிலேயே நாகரிக மனிதன் தோன்றியதாக தெரிவிக்கப்படுகின்றது. மனித குலம் தோன்றிய வரலாற்றை பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஆய்வின் முடிவில், ஹோமோ சேப்பியன்ஸ் என அழைக்கப்படும் நாகரிக மனிதனின் பூர்வீகம் ஆபிரிக்க கண்டம் என்பதை அவர்கள் உறுதிசெய்தனர். எனினும், ஆபிரிக்க கண்டத்தில் எந்த இடத்தில் இருந்து நவீன மனிதன் தோன்றினான் என்பதை அவர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், பல நாடுகளைச் சேர்ந்த …

மேலும் வாசிக்க

DEWN முன் எச்சரிக்கை App உடன் இணைந்து மழைக்காலத்தில் பாதுகாப்பாக இருங்கள்

இலங்கையின் பிரதான இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, பல ஆண்டுகளாக இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ மையம் (DMC) மற்றும் மதிப்புமிக்க பங்காளிகளுடன் மோசமான வானிலை தாக்கத்தை குறைப்பதற்காக செயற்பட்டு வருகின்றது. பேரழிவு அவசர எச்சரிக்கை வலையமைப்பு (DEWN) மொபைல் App, மோசமான வானிலைகளுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது. மேலும் அவர்கள் எச்சரிக்கைகளுடன் தயாராக இருப்பதற் கான அறிவினையும் அதற்கான கருவிகளையும் வழங்குகின்றது. டயலொக், மைக்ரோஇமேஜ் மொபைல் …

மேலும் வாசிக்க

விஸ்வரூபம் எடுக்கும் Dark Web : நூற்றுக்கணக்கானவர்கள் கைது!!

நூற்றுக்கணக்கானவர்கள் கைது சிறுவர்களை அடிப்படையாகக் கொண்ட ஆ பாச வீடியோக்களை இணையங்களில் பகிருவது தற்போது அதிகரித்துள்ளது. இது தொடர்பாக பிரித்தானியா மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து கடந்த வருடம் இணையத்தளம் ஒன்று முடக்கப்பட்டிருந்தது. குறித்த இணையத்தளத்தில் சுமார் 200,000 வீடியோக்கள் காணப்பட்டிருந்தன. இவை அனைத்தும் மில்லியன் தடவைகள் வரை தரவிறக்கம் செய்யப்பட்டுமிருந்தன. தென்கொரியாவில் இருந்து குறித்த இணையத்தளம் இயக்கப்பட்டுவந்துள்ளது. இந்நிலையில் சுமார் 38 நாடுகளைச் சேர்ந்த 337 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். …

மேலும் வாசிக்க

2020 இல் வெளியாகும் iPhone SE 2 முக்கிய அம்சங்கள் வெளியாகியது

அடுத்த வருடம் (2020) முதல் காலாண்டில் வெளியாகவுள்ள அப்பிள் நிறுவனத்தின் iPhone SE 2 குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2020 முதல் காலாண்டில் iPhone SE 2 அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் விலை சுமார் 28,200 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. colour, RAM மற்றும் storage models உள்ளிட்ட iPhone SE 2 இன் ஏனைய விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தவகையில், iPhone SE 2, 3GB LPDDR4X RAM உடன் …

மேலும் வாசிக்க

TikTok செயலியில் கல்வி சார்ந்த புதிய திட்டம்

TikTok  செயலி சார்பில் கல்வி சார்ந்த புதிய திட்டம் Edutok என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிகாட்க் சார்பில் Edutok எனும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் பயனர்கள் செயலியில் இருந்தபடி தங்களுக்கு தெரியாத தகவல்களை கற்றுக் கொள்ள முடியும். புதிய திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான தரவுகள் உருவாக்கப்பட்டு அவை #Edutok எனும் ஹாஷ்டேக் மூலம் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை …

மேலும் வாசிக்க

அதிரடி விலை குறைப்பில் Oppo புதிய தொலைபேசி அறிமுகம்

Oppo A11 சில வாரங்களுக்கு முன்பு சீனா டெலிகாமில் காணப்பட்ட பின்னர் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தொலைபேசி கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Oppo A5 2020 இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகத் தெரிகிறது. Oppo A11 சீனாவில், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு சுமார்  15,100 ரூபாய் ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நாளை முதல் விற்பனைக்கு வருகின்றது. Stream Purple, Cloud …

மேலும் வாசிக்க

பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4 மற்றும் பிக்சல் 4 XL ஸ்மார்ட்போன்கள் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிக்சல் 4 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் FHD+ OLED ஸ்கிரீன், பிக்சல் 4 XL ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் QHD+ OLED ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. இரு டிஸ்ப்ளேக்களிலும் 90 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் மற்றும் மூன்று …

மேலும் வாசிக்க

கணினி மற்றும் கைப்பேசியில் இணையத்தை உபயோகிக்கும் போது கவனிக்க வேண்டியது!!!

இணையதள உலகில் எந்த அளவிற்கு நன்மைகள் உள்ளதோ, அதே அளவிற்கு தீமைகளும் நிறைந்துள்ளன. இணையதள உலகில் எந்த அளவிற்கு நன்மைகள் உள்ளதோ, அதே அளவிற்கு தீமைகளும் நிறைந்துள்ளன. குறிப்பாக இணையதளங்களில் உள்ள ஆபாச தளங்கள், புகைப்படங்கள் இளம் வயதினரை தவறான பாதைக்கு கொண்டுச் சென்றுவிடுகின்றன. மேலும், தற்போதைய சூழலில் குழந்தைகள் ஸ்மார்ட்போன்களை வைத்து விளையாடுவது சர்வ சாதாரண விடயமாக மாறிவிட்டது. அவர்கள் ஆபாச தளங்களை பார்த்து பாதித்து விடாமல் இருப்பதற்கு …

மேலும் வாசிக்க

இரு தொடு திரைகளைக் கொண்ட மைக்ரோசொப்ட்டின் புதிய சாதனம் ..!

மைக்ரோசொப்ட் நிறுவனம் புத்தகத்தைப் போல் திறக்கக்கூடிய இரண்டு தொடு திரைகளைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை  அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் லேப்டொப், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அண்ட்ரோய்ட் மூலம் இயங்கும் இரண்டு  திரைகளை (two-screens) கொண்ட சர்ஃபேஸ் டுயோ ஸ்மார்ட்போன் (surface duo smartphone) அறிமுகம் செய்யப்பட்டது. மிகவும் மெல்லிய வடிவில் 5.6 இன்ச் திரைகளைக் கொண்ட இதனை ஸ்மார்ட்போனாக வகைப்படுத்த முடியாது என்றும், இது முற்றிலும் …

மேலும் வாசிக்க