Latest News
Home / தொழில்நுட்பம் (page 5)

தொழில்நுட்பம்

11th Gen Intel Core Processors உடன் கூடிய புதிய டெல் மடிக்கணினிகளை வெளியிட்டுள்ள சிங்கர்

11th Gen Intel Core Processors இனால் இயக்கப்படும் புதிய டெல் மடிக்கணினியை சிங்கர் ஸ்ரீலங்கா அண்மையில் வெளியிட்டதுடன் இது மடிக்கணினி அனுபவத்துக்கு ஒரு புதிய அடைவு மட்டமாக அமைத்துள்ளது. நாட்டின் முதன்மையான நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளராக சிங்கர் ஸ்ரீலங்கா அங்கீகாரம் பெற்றுள்ளது. நாட்டின் முன்னணி கணினி விற்பனையாளர் மற்றும் டெல் மடிக்கணினிகளின் சந்தைப் பங்குகளின் முதல்வன் என்ற வெற்றியால் இலங்கையின் மடிக்கணினி சந்தையில் சிங்கரின் ஆதிக்கம் புலப்படுகிறது. …

மேலும் வாசிக்க

5G இனால் வலுவூட்டப்படும் Huawei Nova 7 SE

புத்தாக்க ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமும், 5G தொழில்நுட்பத்தின் முன்னோடியுமான Huawei, முதல் நடுத்தர 5G ஸ்மார்ட்போனான Nova 7 SE இனை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய 5G அனுபவத்தைப் பெறக் காத்திருப்பவர்களுக்கு இதற்கு முன்னர் கண்டிராத செயற்பாட்டினை வழங்கும் பொருட்டு உயர் தர Kirin 820 5G SoC chip இனை கொண்டுள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று 90.3% Screen body ( திரை உடல்) விகிதத்துடன் கூடிய Punch …

மேலும் வாசிக்க

முகப்புத்தகம் போன்ற சமூக ஊடகங்களில் கொடுக்கப்படும் பிரச்சினைகள் : ஒன்லைன் மூலம் புகாரளிக்க வசதி!!

முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பிரச்சினைகளை கொடுப்பவர்கள் தொடர்பில் புகாரளிப்பதற்கான வசதி இலங்கை மக்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடுகளை ஒன்லைன் மூலமாக மேற்கொள்ள முடியும். தனி நபர் அவமதிப்பு, அவதூறு, போலி கணக்குகள் என்பவற்றால் தேவையற்ற பிரச்சினைகளை கொடுப்பவர்கள் மீதான புகார்களை பதிவு செய்ய முடியும். பொலிஸ்மா அதிபருக்கு சொல்லுங்கள் என்ற கருப்பொருளின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பப்படிவம் – https://www.telligp.police.lk/

மேலும் வாசிக்க

வாட்ஸ் ஆப்பிற்கு சவால் விடும் அளவிற்கு டெலிகிராம் தரும் புதிய வசதி

குறுஞ்செய்தி பரிமாற்றம், வீடியோ மற்றும் குரல்வழி அழைப்பு போன்றவற்றினை மேற்கொள்வதற்கு உதவும் முன்னணி அப்பிளிக்கேஷனாக வாட்ஸ் ஆப் காணப்படுகின்றது. இதற்கு போட்டியாக டெலிகிராம் எனும் அப்பிளிக்கேஷனும் காணப்படுகின்றது. எனினும் இதுவரை காலமும் வீடியோ அழைப்பு வசதியினை டெலிகிராம் கொண்டிருக்கவிலலை. தற்போது இவ் வசதியும் டெலிகிராமில் தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கணவே இறுதியாக அறிமுகம் செய்யப்பட்டிருந்த பீட்டா பதிப்பில் குறித்த வசதி தரப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே தற்போது அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கக்கூடியதாக தரப்பட்டுள்ளதாக …

மேலும் வாசிக்க

சமூக ஊடக பயனர்களை பதிவு செய்வதில்லை!

 வெளிநாட்டு டிஜிட்டல் செயற்பாட்டாளர்களை பதிவுசெய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ள வெகுஜன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சமூக ஊடக பயனர்களை பதிவு செய்வது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல என்று கூறியுள்ளார். இந்த டிஜிட்டல் பன்னாட்டு கூட்டு நிறுவனங்கள் உள்ளூர் வணிகங்களை பெரிதும் பதிப்பதாகவும் இது நடுத்தர நிறுவனங்களை நேரடியாக பாதிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்த வெளிநாட்டு டிஜிட்டல் தளங்கள் மூலம் நாட்டை …

மேலும் வாசிக்க

FACEBOOK உடன் இணைந்து மோசடி – GOOGLE மீது புகார்!

இணைய விளம்பரங்களைக் கவர்வதற்காக முறைகேட்டில் ஈடுபட்டதாக கூகுள் நிறுவனத்தின் மீது அமெரிக்காவின் டெக்சாஸ் உள்ளிட்ட 10 மாகாணங்கள் புகார் தெரிவித்துள்ளன. பிரபல தேடுப்பொறி நிறுவனமாக உலகம் முழுவதும் கூகுள் நிறுவனம் அறியப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெக்சாஸ் அட்டர்னி ஜெனரல் கென் பாக்ஸ்டன் தலைமையிலான அமெரிக்காவின் 10 மாகாணங்கள் கூகுள் மீது முறைகேட்டு புகாரைத் தெரிவித்துள்ளன. இணைய விளம்பரங்களை வாங்க விரும்பும் தளங்களுடன் இணைந்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கூகுள் மீது குற்றச்சாட்டு …

மேலும் வாசிக்க

கூகுள், யூட்யூப் சேவைகள் திடீர் முடக்கம்!!

  உலகம் முழுவதும் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில், யூட்யூப் உள்ளிட்ட அதன் பிற சேவைகள் திடீரென்று திங்கட்கிழமை மாலையில் முடங்கியுள்ளன. 15 நிமிடங்களுக்கும் மேலாக இந்த நிலை தொடர்ந்த வேளையில், #GoogleDown #YouTubeDOWN என்ற ஹேஷ்டேக்குகள் சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகின்றன. கூகுள் இணைய சேவை சேவை முடக்கம் தொடர்பாக கண்காணித்து வரும் டவுன் டிடெக்டர் என்ற அமைப்பு, உலக அளவில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான முடக்கங்கள் திங்கட்கிழமை மாலையில் …

மேலும் வாசிக்க

இலங்கையில் முதற்தடவையாக 11ஆவது தலைமுறை லெப்டொப்களை அறிமுகப்படுத்தும் Singer மற்றும் ASUS

Singer Sri Lanka மற்றும் ASUS நிறுவனத்துக்கு இடையிலான வலுவான பங்குடமையின் விளைவாக இலங்கையில் முதற்தடவையாக 11ஆம் தலைமுறை லெப்டொப்கள் அறிமுகப்படுத்தப்படுத்தப்படவுள்ளன. Singer இன் அண்மைய அறிமுகமான 11ஆவது தலைமுறை Intel புரசசர்களுடன் கூடிய ASUS லெப்டொப்கள் இரண்டு வருட உலகளாவிய உத்தரவாதத்துடன் வழங்கப்படுகின்றன. இந்த புதிய 11ஆவது தலைமுறை வரிசையானது, Intel TGL தளத்தில் புத்தம் புதிய அம்சங்களுடன் மெல்லிய மற்றும் இலகு நிறை கொண்ட லெப்டொப்களுக்கு சிறந்த …

மேலும் வாசிக்க

இணைப் பக்கத்தினை வீடியோவாக மாற்றும் கூகுளின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்

செயற்கை நுண்ணறுவுத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட வசதிகளை அறிமுகம் செய்வதில் கூகுள் நிறுவனம் முன்னணியில் திகழ்கின்றது. இந்நிறுவனம் தற்போது இணையப் பக்கங்களை வீடியோவாக மாற்றக்கூடிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இத் தொழில்நுட்பமானது URL2Video என அழைக்கப்படுகின்றது. அதாவது இணையப் பக்கம் ஒன்றின் முகவரியினை (URL) உள்ளீடு செய்ததும் அப்பக்கத்தினை அசைப்பதற்கு ஏற்றவாறு ஒரு வீடியோவாக பதிவு செய்து பெற முடியும். தற்போது இவ் வசதி பரீட்சார்த்தமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. …

மேலும் வாசிக்க

VIBER இடமிருந்து இலங்கையில் பிரத்தியேகமான இராசிபலன் BOT கணிப்பு சேவை அறிமுகம்

Viber இலங்கையில் தனது முதலாவது இராசி பலன் Chatbot அறிமுகம் செய்துள்ளது. வாழ்க்கையின் போக்கை தீர்மானிக்கும் நட்சத்திர இராசி பலன்களை வெளிக் கொணர உதவும் வகையில் இந்த bot அமைந்துள்ளதுடன், உங்களின் தினசரி மற்றும் வாராந்த இராசி பலன்களை கணிப்பிட்டு வழங்குவதாகவும் அமைந்துள்ளது. உங்கள் இராசி பலன்களை அறிந்து கொள்வதற்கு உங்களுக்கு செலவு நேரிடலாம். ஆனாலும் Viber இன் இந்த புதிய chatbot முற்றிலும் இலவசமானதாக அமைந்துள்ளது. மேலதிகமாக, இந்த …

மேலும் வாசிக்க