Latest News
Home / வாழ்வியல் (page 9)

வாழ்வியல்

வாய்ப்புண்ணை எளிதாக குணப்படுத்த வேண்டுமா : இதோ சில அற்புத குறிப்புகள்!!

வாய்ப்புண்ணை எளிதாக குணப்படுத்த நாம் கோடை காலம் சந்திக்கும் ஒரு பிரச்சினைகளில் ஒன்று தான் வாய்ப்புண். இது தொடக்கத்தில், வாய்ப்புண்கள் கொப்புளங்களாகத் தோன்றும். சில நாள்களில் உடைந்து, சிறு சிறு குழிப்புண்களாக மாறி, வலியை ஏற்படுத்தும். சாப்பிடும்போதும் பேசும்போதும் வலி அதிகமாகும். தலைவலி, காய்ச்சல் எனத் தொல்லைகளை உண்டாக்கும். வாய்ப்புண் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக, மலச்சிக்கல், பித்த அஜீரணம், உடற்சூடு, வைட்டமின் சி, பி12, வைட்டமின் சத்து …

மேலும் வாசிக்க

ஒருமுறை தானே என்று மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் நிலை!

தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மதுவிற்கு அடிமையாகியுள்ளார். மது பழக்கத்தால் நாம் என்ன செய்கின்றோம் என்பதை அறியாமளையே பல குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், மதுக்கடையை அரசாங்கமே நடத்திவருகிறது. ஒரு சிலருக்கு மது அருந்தவிட்டால் பைத்தியம் பிடிப்பது போல் ஆகிவிடும். அந்த அளவிற்கு அடிமையாக்கியுள்ளது மது பழக்கம். ஒருதடவை தானே, ஜாலியா நண்பர்களுடன் இதை செய்யலாமே என ஆரம்பிப்பவர்கள் தான் இறுதியில் அதற்க்கு அடிமையாகிவிடுகின்றனர். …

மேலும் வாசிக்க

நின்று கொண்டே சாப்பிடும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? கண்டிப்பா இந்த தகவல் உங்களுக்கு தான்!!

நின்று கொண்டே சாப்பிடும் பழக்கம் பெரும்பாலானோர் வீட்டில் அல்லது வெளி இடங்களில் நின்று கொண்டே சாப்பிட்டு பழகியிருப்பார்கள். ஆனால் சாப்பிடும் போது நாம் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். சாப்பிடுவதற்கு முன்போ, சாப்பிட்ட உடனேயோ நிறைய தண்ணீர் குடிக்க கூடாது, சாப்பிடும்போது பழங்களை உட்கொள்ளக்கூடாது. குறிப்பாக நின்று கொண்டே சாப்பிட கூடாது . ஏனெனில் நின்றுகொண்டு சாப்பிடுவதால் மன அழுத்தம் மற்றும் நாவின் சுவை அரும்புகள் பாதிக்கப்படும்.   நாம் …

மேலும் வாசிக்க

பல நோய்களை ஏற்படுத்தும் தூக்கமின்மை

தூக்கம் என்பது மனிதனின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கிய காரணியாக உள்ளது. தூக்கம் உயிர்களின் புத்துணர்ச்சியாகும் என்றும் சொல்லலாம். எனினும் அளவான தூக்கம் உற்சாகத்தை தரும். அதிக தூக்கம் மனிதனை சோம்பேறித்தனமாக்கும். அதேபோன்று அதிகமான அல்லது குறைவான தூக்கம் பல நோய்களையும் ஏற்படுத்தும். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 6 மணி முதல் 8 மணி நேரம் வரை தூங்கலாம். தூக்கமின்மை, நீண்ட நேரம் தூக்கம் வராமல் விழித்திருப்பது அல்லது தேவையான …

மேலும் வாசிக்க

இளம் பெண்களே அவதானம் ; முகப்பூச்சு கிறீமில் எச்சரிக்கை.

சருமத்தை அழகுபடுத்துவதற்காக பயன்படுத்தப்படும் கிறீம் வகைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது. தற்போது சந்தையில் உள்ள இவ்வாறான கிறீம் வகைகள் குறிப்பிட்ட அளவிலும் பார்க்க ஆகக் கூடுதலான இரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ளமை ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்கள் மேற்கொள்ளப்படும் சுமார் ஆயிரம் தயாரிப்புக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி …

மேலும் வாசிக்க

வீட்டிலேயே உங்க முடிக்கு எப்படி ஹேர் மாஸ்க் போடலாம்னு தெரியுமா? சும்மா பளபளக்கும்

தலைமுடி வறட்சி என்பது மிக மோசமான ஒன்றாகும். இது உடைந்த முடி, பிளவு முனைகள், மற்றும் பொதுவான மோசமான முடி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இவற்றை சரி செய்ய அவோகேடா உங்களுக்கு உதவும். அவோகேடா என்பது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கு மட்டும் நல்லது அல்ல. உங்கள் முடிக்கும் மிக சிறந்ததாக அமையும். அவோகேடாவில் அதிக வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை சேதம் அடைந்த உங்கள் முடியை மீட்டு …

மேலும் வாசிக்க

உங்களை அழகாக பராமரிக்க சில எளிமையான வழிகள்..!!

உங்களை அழகாக பராமரிக்க சில எளிமையான வழிகளை, கிடைக்கும் சிறிது நேரத்தில் செய்தாலே போதும், பளிச்சென்ற தோற்றத்தை பெறலாம். ஐஸ், ஐஸ் பேபி முகத்துக்கு நொடிகளில் பளிச்சென்ற லுக்கை கொடுக்க மிக விரைவான வழி ஐஸ் ஆகும். முகத்துக்கு ஒரு குவிக் ஐஸ் பாத் கொடுக்கலாம் அல்லது ஐஸ் கட்டியை முகமெங்கும் தடவலாம். அது உங்களது சரும துவாரங்களை மூடச் செய்து விடும். இதனால் அழுக்கு மற்றும் பேக்டீரியாவால் சருமத்துக்குள் …

மேலும் வாசிக்க

இரவில் படுக்கும் முன் பற்களை துலக்கினால் என்னவாகும் தெரியுமா?

காலையில் எழுந்ததும் பற்களைத் துலக்குவோம். ஆனால் எத்தனை பேர் இரவில் படுக்கும் முன் பற்களைத் துலக்குவார்கள்? இரவில் பற்களைத் துலக்குவோரின் எண்ணிக்கையைப் பார்த்தால் மிகவும் குறைவாகவே இருக்கும். இங்கு இரவில் படுக்கும் முன் பற்களைத் துலக்குவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம். இரவில் படுக்கும் முன் பற்களைத் துலக்குவதால், வாயில் பாக்டீரியாக்களின் பெருக்கம் தடுக்கப்படுவதோடு, பற்கள் சொத்தையாகும் அபாயமும் குறையும். ஆகவே உங்கள் பற்கள் சொத்தையாகாமல் இருக்க வேண்டுமானால், இரவிலும் …

மேலும் வாசிக்க

இளமையிலேயே உங்கள் முடி நரைத்து விடுகிறதா..?

இளம் வயதிலேயே உங்கள் கூந்தல் நரைத்து விட்டால் என்ன நடக்கும்? அதனை மறைக்க முயன்றாலும் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்காமல் நேரம் வீணாகும். செயற்கை கலரிங் போன்றவை பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. ஆனால் இயற்கை முறையில் செய்யப்படுவது பக்கவிளைவுகள் இல்லாத நிரந்தர பலனை கொடுக்கும். நெல்லிக்காய் நெல்லிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி நிழலில் காய வைத்து அரைத்துப் பொடி செய்து, தேங்காய் எண்ணெய், வெந்தயத்துடன் சேர்த்து ஒரு …

மேலும் வாசிக்க