Latest News
Home / வாழ்வியல் (page 7)

வாழ்வியல்

தண்ணி அடிக்கும் ஆண்கள் இத செஞ்சா போதும்.. தண்ணி அடிச்சதே தெரியாதாம்…

நீங்கள் ஒரு செலிபிரிட்டியாக இருந்தாலோ அல்லது ஒரு நண்பராக இருந்தாலோ நிறைய பார்ட்டிகளுக்கு போக வேண்டியதிருக்கும். ஆண்கள் பொதுவாக இந்த பார்ட்டி கொண்டாட்டங்களின் போது குடிக்காமல் இருக்க முடியாது. 2 பெக்காவது அடிக்காமல் வர முடியாது. ஆனால் அதுவல்ல பிரச்சனை. போதை தலைக்கேறிய பிறகு என்னாகும்? மல்லாக்க படுத்து தூங்க ஆரம்பித்து விடுவீர்கள். சுய நினைவிலேயே இருக்க மாட்டீர்கள், முகம் எல்லாம் சோர்வு மயக்கம் தென்படும். உடல் முழுவதும் மது …

மேலும் வாசிக்க

தீவிர தொற்றுநோயையும் எதிர்க்கும் சக்தி தரும் துத்தநாகம், எந்த உணவில் இருக்கு!

சமீபத்தில் கொரோனா தொற்றை எதிர்கொள்ள உடலில் நோய் எதிர்ப்பாற்றல் அதிகமிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள மருத்துவத்துறை அதில் துத்தநாகம் சத்தும், வைட்டமின் டி சத்தும் மிகவும் அவசியம் என்று வலியுறுத்தியிருக்கின்றன. நமது உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கு உறுதுணையாக இருப்பவை புரதங்கள், மெக்னீசியம் துத்தநாகம். துத்தநாகம் உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஊக்கமளிக்கிறது. தீவிரமான தொற்றுநோய்களை உண்டாக்கும் நோய்களாக இருந்தாலும் அதை எதிர்க்கும் ஆற்றலை தருவதில் இதன் பங்கு அளவிடமுடியாதது. இவற்றை …

மேலும் வாசிக்க

கொரோனாவால ஒரே பதட்டமா இருக்கா?… இந்த யோகா பண்ணுங்க… ரிலாக்ஸ் ஆயிடுவீங்க…

யோகாசனம் செய்பவர்கள் உடலளவிலும் மனதளவிலும் எப்போதும் உறூதியாக இருப்பார்கள். எப்பேர்ப்பட்ட தீராத நோய்களைத் தீர்த்து வைப்பது மட்டுமல்ல, எந்த நோயையும் உங்களை நெருங்க விடாமல் பார்த்துக் கொள்ளுகின்ற ஆற்றலும் வலிமையும் யோகப் பயிற்சிக்கு உண்டு. அதனால் தான் காலங்காலமாக சித்தர்களும் நம்முடைய பாரம்பரிய மருத்துவமும் யோகக்கலையைப் போற்றுகின்றனர். சித்தர்கள் முழு ஆரோக்கியத்தோடு பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதற்கான மிக முக்கியமான காரணம் இந்த யோகக்கலை தான். ஆனால் நம் சமூகத்தில் …

மேலும் வாசிக்க

பொண்ணுங்களுக்கு இந்த மாதிரி பசங்கள மட்டும் பிடிக்கவே பிடிக்காதாம்…

பெண்கள் பொதுவாக தனக்கு நண்பனாகவோ வாழ்க்கைத் துணையாகவோ வருகிற ஆண்கள் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என பலவித எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பார்கள். ஆனால் சில குறப்பிட்ட குணங்களைக் கொண்ட ஆண்களை எப்போதுமே பெண்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அப்படி எந்த மாதிரியான ஆண்களைப் பெண்களுக்குப் பிடிக்காது என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம். அதற்காக காரணங்கள் என்னென்ன என்று இந்த பகுதியில் விளக்கமாகத் தெரிந்து கொள்ளலாம்.   ​பெண்களின் வெறுப்புக்கு …

மேலும் வாசிக்க

பல நோய்களிலிருந்து நம்மை காத்துகொள்ள உதவும் துளசி…!!

“மூலிகைகளின் அரசி” எனப்படும் “துளசி”க்குதான் பிருந்தை என்ற மற்றொரு பெயரும் உண்டு. துளசியை பற்றி பொதுவாக நாம் அறிந்தது துளசி சளிக்கு நல்லது என்பது மட்டுமே. ஆனால் துளசி தமிழ் மருத்துவத்தில் எண்ணற்ற நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது. துளசியில் வியக்கத்தக்க மருத்துவ குணங்கள் உள்ளன. துளசி செடியை வீட்டிற்குள் வளர்க்கும் வழக்கம் நம்மவர்கள் மத்தியில் மட்டுமே இருந்ததற்கு காரணம் நம் முன்னோர்கள் துளசியின் அருமை தெரிந்தவர்கள். துளசி மற்ற …

மேலும் வாசிக்க

கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தும் இரத்த வகை இது தானாம்..!!

கொரோனா வைரஸால் ‘A’ வகை இரத்தம் உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக சீனா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ‘O’ வகை இரத்தம் கொண்டவர்கள் கொரோனா வைரஸை எதிர்க்கும் வல்லமை கொண்டவர்களாக இருப்பார்கள் என ஆய்வு முடிவில் தகவல் வெளியாகியுள்ளது.சீன ஆய்வாளர்கள் வுஹானில் உள்ள 2 மருத்துவமனைகளிலும், ஷென்சென் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையிலும் ஆய்வை நடத்தினர்.இரத்த வகைகளை வைத்து SARS-CoV-2 பரிசோதனையைப் பயன்படுத்தி 2,173 நோயாளிகளின் இரத்த வகைகளை வைத்து 3,694 …

மேலும் வாசிக்க

மிகச்சிறந்த கிருமி நாசினியாக பயன்படும் மஞ்சள்…!!

மஞ்சள் மிகச்சிறந்த கிருமி நாசினியாகும். உடலில் வெட்டு காயங்கள், தீக்காயங்கள், மற்றும் புண்களில் மஞ்சள் சிறந்த மருந்தாக உபயோகப்படுத்தப்படுகிறது. தமிழர்களின் வாழ்விலும், உணவிலும் மற்றும் மருத்துவத்திலும் மஞ்சள் நீங்கா இடம் பெற்றுள்ளது. குறிப்பாக பெண்கள் மஞ்சள் தேய்த்து குளித்தால் முகம் பளபளப்பாக இருக்கும். ஆனால் இந்த மஞ்சள் பெண்களின் அழகை மெருகேற்றுவதற்கு மட்டுமல்ல, இதில் அடங்கியுள்ள எண்ணற்ற மருத்துவ நன்மைகள் ஆண்களுக்கு சமமாகும்.   உடலைத் தாக்கும் கிருமிகளை எதிர்த்து …

மேலும் வாசிக்க

கொரோனா வைரஸ் பாதித்தால் ஒருவரிடம் எத்தனை நாள் இருக்கும் – சீன வைத்தியர்கள் வெளியிட்ட தகவல்

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் சீனாவில் உருவான கொரோனா வைரஸ்  தற்போது உலகம் முழுவதும்  பரவி வருகிறது.  இந்நிலையில் கொரோனா வைரஸ் ஒருவரது உடலில் பரவியிருந்தால் முதலில் தெரியாது. அது பாதித்த 14 நாளுக்கு பிறகுதான் அறிகுறிகளை காட்ட தொடங்கும். அதுபோல அதை குணப்படுத்திய பிறகும் சில நாட்களுக்கு அதன் பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும். எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்  2 வாரத்துக்கு கண்டிப்பாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது உலகம் முழுக்க …

மேலும் வாசிக்க

வயது குறைவான ஆணை பெண் மணந்து கொள்ளலாமா?

பொதுவாக திருமணத்தின் போது மணமகனை விட மணமகள் வயது 3 வருடம் முதல் 5 வருடம் குறைவாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். சமீபத்தில் ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தேன். அவர்கள் இருவருக்கும் ஒரே வயது. இப்படி திருமணத்தை செய்துகொள்ளலாமா? அதனால் ஏதும் குறை இருக்கிறதா? சில ஜாதகங்களில் இதுபோன்று நாங்களே சொல்கிறோம். சில நாட்களுக்கு முன்னர் கூட பெற்றோர்கள் பையனுடன் வந்திருந்தார்கள். அவருடைய ஜாதகத்தில் 7வது வீட்டில் சனி, 8வது …

மேலும் வாசிக்க

தாடியை சரசரவென வளர வைக்கும் 8 உணவுகள்!

யாராவது ஒன்றை செய்தார்கள் என்றால் அதை ட்ரெண்டாக மாற்றி விடுவதே இன்றைய நெட்டிசன்களின் முக்கிய கடமையாக பார்க்கப்படுகிறது. படங்களில் வரும் வசனங்கள், பாட்டு, இசை, ஸ்டைல்… இப்படி எல்லாத்தையுமே ட்ரெண்ட் என்கிற பெயரில் மாற்றி அமைக்கும் வல்லமை நெட்டிசன்களுக்கு அதிக அளவில் உள்ளது.அதே போல தான் நிவின் பாலி, விஜய் தேவரக்கோண்டா போன்றோர் தாடியுடன் படத்தில் நடிப்பதை அதிகமாக விரும்பி அதையே ட்ரெண்டாக மாற்றியும் வைத்தனர்.இதே நிலை தான் சமீபத்தில் …

மேலும் வாசிக்க