Latest News
Home / வாழ்த்துக்கள் (page 9)

வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்து திரு வடிவேல் சசிகுமார்

ஆலையடிவேம்பை சேர்ந்த திரு வடிவேல் சசிகுமார் இன்று (10.04.2020) வெள்ளிக்கிழமை தனது 35வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். திரு வடிவேல் சசிகுமார் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ குடும்பத்தினர் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம்.  

மேலும் வாசிக்க

பிறந்தநாள் வாழ்த்து செல்வன்.நிலூஷன்

அக்கரைப்பற்றினை சேர்ந்த செல்வன்.நிலூஷன் இன்று (02.04.2020) வியாழக்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். செல்வன்.நிலூஷன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ நண்பர்கள் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம்.

மேலும் வாசிக்க

பிறந்தநாள் வாழ்த்து செல்வன்.கிருத்திகன்

அக்கரைப்பற்றினை சேர்ந்த செல்வன்.கிருத்திகன் இன்று (31.03.2020) செவ்வாய்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். செல்வன்.கிருத்திகன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ நண்பர்கள் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம்.

மேலும் வாசிக்க

திருமண நாள் வாழ்த்து திரு.திருமதி ஷைதர்ஷன் நர்மதா

ஆலையடிவேம்பை சேர்ந்த திரு.திருமதி ஷைதர்ஷன் நர்மதா இன்று (30.03.2020) திங்கள்கிழமை தமது முதலாவது திருமண ஆண்டு தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார்கள் இவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று இல்லற வாழ்வு சிறக்க நலமுடன் வாழ உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர். எல்லா செல்வங்களும் பெற்று சிறப்புற வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம். தகவல் நண்பர்கள்

மேலும் வாசிக்க

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் ராஜேந்திரன் அபிராஜ்

எமது Alayadivembuweb.lk இன் உறுப்பினர் செல்வன் ராஜேந்திரன் அபிராஜ் இன்று (29.03.2020) ஞாயிற்றுக்கிழமை தனது 19வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். செல்வன் ராஜேந்திரன் அபிராஜ் இறைவன் அருளால் இன்று போல் என்றும் தன் வாழ்வில் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ நண்பர்கள் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம்.

மேலும் வாசிக்க

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சுந்தரலிங்கம் திவாகரன்

ஆலையடிவேம்பை சேர்ந்த செல்வன் சுந்தரலிங்கம் திவாகரன் இன்று (25.03.2019) புதன்கிழமை தனது 25வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். செல்வன் சுந்தரலிங்கம் திவாகரன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ நண்பர்கள் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம். தகவல் நண்பர்கள்

மேலும் வாசிக்க

பிறந்தநாள் வாழ்த்து திரு.மணிவண்ணன் ஸ்ரீஸ்கந்தராஜா

அக்கரைப்பற்றினை சேர்ந்த திரு.மணிவண்ணன் ஸ்ரீஸ்கந்தராஜா இன்று (11.03.2020) புதன்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். திரு.மணிவண்ணன் ஸ்ரீஸ்கந்தராஜா இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ மாணவர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம்.

மேலும் வாசிக்க

பிறந்தநாள் வாழ்த்து செல்வன்.கேமவனன்

அக்கரைப்பற்றினை சேர்ந்த செல்வன்.கேமவனன் இன்று (13.02.2020) வியாழக்கிழமை தனது 25வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். செல்வன்.கேமவனன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ நண்பர்கள் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம்.

மேலும் வாசிக்க

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் மதுர்சன்

அக்கரைப்பற்றினை சேர்ந்த செல்வன்.மதுர்சன் இன்று (30.01.2020) வியாழக்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். செல்வன்.மதுர்சன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ நண்பர்கள் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம்.

மேலும் வாசிக்க

பிறந்தநாள் வாழ்த்து திரு.J.ஷைதர்ஷன்

ஆலையடிவேம்பை சேர்ந்த திரு.J.ஷைதர்ஷன் இன்று (15.11.2019) வெள்ளிக்கிழமை தனது 24வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். திரு.j.ஷைதர்ஷன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ நண்பர்கள் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம். தகவல் நண்பர்கள்

மேலும் வாசிக்க