Latest News
Home / வாழ்த்துக்கள் (page 8)

வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சத்தியரூபன் சாய்ரூபா

திரு.திருமதி சத்தியரூபன் பாலராஜி தம்பதிகளின் செல்வப்புதல்வி சாய்ரூபா இன்று (16.07.2020) வியாழக்கிழமை தனது 6வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடினார். செல்வி சத்தியரூபன் சாய்ரூபா இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ குடும்பத்தினர் மேலும் நலம்விரும்பிகள் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம். தகவல்: சோ.வினோஜ்குமார்  

மேலும் வாசிக்க

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சீனித்தம்பி தரணிதரன்

ஆலையடிவேம்பு பிரதேச கோளவில்யினை சேர்ந்த செல்வன் சீனித்தம்பி தரணிதரன் இன்று (14.07.2020) தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். செல்வன் சீனித்தம்பி தரணிதரன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ நண்பர்கள் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம்.

மேலும் வாசிக்க

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் V.தபேஷ்காந்

எமது Alayadivembuweb.lk இன் உறுப்பினர் செல்வன் V.தபேஷ்காந் இன்று (18.06.2020) வியாழக்கிழமை தனது 20வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். செல்வன் V.தபேஷ்காந் இறைவன் அருளால் நலமாக வாழ நண்பர்கள் வாழ்த்துகின்றனர். மேலும் செல்வன் V.தபேஷ்காந் இறைவன் அருளால் இன்று போல் என்றும் தன் வாழ்வில் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ Alayadivembuweb.lk இணையத்தள உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

மேலும் வாசிக்க

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சுதாகரன் ஜீவிதன்

ஆலையடிவேம்பை சேர்ந்த செல்வன் சுதாகரன் ஜீவிதன் இன்று (15.06.2020) திங்கள்கிழமை தனது 25வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். செல்வன் சுதாகரன் ஜீவிதன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ நண்பர்கள் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம்.

மேலும் வாசிக்க

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் ஜனோசன்

எமது Alayadivembuweb.lk இன் உறுப்பினர் செல்வன் ஜனோசன் நேற்று (20.05.2020) புதன்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடி இருந்தார். செல்வன் ஜனோசன் இறைவன் அருளால் நலமாக வாழ நண்பர்கள் வாழ்த்துகின்றனர். மேலும் செல்வன் ஜனோசன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் தன் வாழ்வில் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ Alayadivembuweb.lk இணையத்தள உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

மேலும் வாசிக்க

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுமன் தனுரக்சா

ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த செல்வி சுமன் தனுரக்சா இன்று (20.05.2020) புதன்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடினார். செல்வி சுமன் தனுரக்சா இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ குடும்பத்தினர் மேலும் நண்பர்கள் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம்.    

மேலும் வாசிக்க

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் V.விபுர்தன்

எமது Alayadivembuweb.lk இன் உறுப்பினர் செல்வன் V.விபுர்தன் இன்று (28.04.2020) செவ்வாய்கிழமை தனது 25வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். செல்வன் V.விபுர்தன் இறைவன் அருளால் நலமாக வாழ நண்பர்கள் வாழ்த்துகின்றனர். மேலும் செல்வன் V.விபுர்தன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் தன் வாழ்வில் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ Alayadivembuweb.lk இணையத்தள உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.  

மேலும் வாசிக்க

பிறந்தநாள் வாழ்த்து செல்வி பரமேஷ்வரன் லுக்ஸனா

ஆலையடிவேம்பை சேர்ந்த செல்வி பரமேஷ்வரன் லுக்ஸனா இன்று (22.04.2020) புதன்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடினார். செல்வி பரமேஷ்வரன் லுக்ஸனா இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ குடும்பத்தினர் மேலும் நண்பர்கள் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம்.  

மேலும் வாசிக்க

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் V.கிஷோர்

எமது Alayadivembuweb.lk இன் உறுப்பினர் செல்வன் V.கிஷோர் இன்று (16.04.2020) வியாழக்கிழமை தனது 19வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். செல்வன் V.கிஷோர் இறைவன் அருளால் இன்று போல் என்றும் தன் வாழ்வில் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ Alayadivembuweb.lk இணையத்தள உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

மேலும் வாசிக்க

பிறந்தநாள் வாழ்த்து திரு ராஜேந்திரன்

ஆலையடிவேம்பை சேர்ந்த திரு ராஜேந்திரன் இன்று (12.04.2020) ஞாயிற்றுக்கிழமை தனது  பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். திரு ராஜேந்திரன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ குடும்பத்தினர் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம்.

மேலும் வாசிக்க