Latest News
Home / வாழ்த்துக்கள் (page 3)

வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் ஹரிஷ்

எமது Alayadivembuweb.lk இன் உறுப்பினர் செல்வன் ஹரிஷ் இன்று (18.10.2022) செவ்வாய்க்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். செல்வன் ஹரிஷ் இறைவன் அருளால் நலமாக வாழ நண்பர்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்துகின்றனர். மேலும் செல்வன் ஹரிஷ் இறைவன் அருளால் இன்று போல் என்றும் தன் வாழ்வில் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ Alayadivembuweb.lk இணையத்தள உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

மேலும் வாசிக்க

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் K.டினுக்ஷரன்

அக்கரைப்பற்று 8/2 ஐ சேர்ந்த செல்வன் K.டினுக்ஷரன் நேற்று (04.10.2022) செவ்வாய்க்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடினார். செல்வன் K.டினுக்ஷரன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ குடும்பத்தினர் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம். தகவல் குடும்பத்தினர்.

மேலும் வாசிக்க

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் பிரதீப் தில்லைநாதன்

ஆலையடிவேம்பை சேர்ந்த செல்வன் பிரதீப் தில்லைநாதன் இன்று (26.09.2022) திங்கட்கிழமை தனது பிறந்ததினத்தை குடும்பத்தினர், நண்பர்களுடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். செல்வன் பிரதீப் தில்லைநாதன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ நண்பர்கள் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம். தகவல் -நண்பர்கள்-

மேலும் வாசிக்க

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் கிரிகரன்

ஆலையடிவேம்பை சேர்ந்த செல்வன் கிரிகரன் இன்று (25.05.2022) புதன்கிழமை தனது பிறந்ததினத்தை குடும்பத்தினர், நண்பர்களுடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். செல்வன் கிரிகரன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ நண்பர்கள் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம்.

மேலும் வாசிக்க

பிறந்தநாள் வாழ்த்து திருமதி செல்வி விநாயகமூர்த்தி

அக்கரைப்பற்றினை பிறப்பிடமாக கொண்ட திருமதி செல்வி விநாயகமூர்த்தி இன்று (14.05.2022) சனிக்கிழமை தனது பிறந்ததினத்தை தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். திருமதி செல்வி விநாயகமூர்த்தி இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம்.

மேலும் வாசிக்க

பிறந்தநாள் வாழ்த்து செல்வி பரமேஸ்வரன் செலானிக்கா

ஆலையடிவேம்பை சேர்ந்த செல்வி பரமேஸ்வரன் செலானிக்கா இன்று (10.05.2022) செவ்வாய்க்கிழமை தனது நான்காவது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார். செல்வி பரமேஸ்வரன் செலானிக்கா இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ குடும்பத்தினர் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம்.

மேலும் வாசிக்க

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் V.விபுர்தன்

எமது Alayadivembuweb.lk இன் சிரேஷ்ட உறுப்பினர் செல்வன் V.விபுர்தன் இன்று (28.04.2022) வியாழக்கிழமை தனது 27வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். செல்வன் V.விபுர்தன் இறைவன் அருளால் நலமாக வாழ நண்பர்கள் வாழ்த்துகின்றனர். மேலும் செல்வன் V.விபுர்தன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் தன் வாழ்வில் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ Alayadivembuweb.lk இணையத்தள உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

மேலும் வாசிக்க

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் விக்னேஸ்வரன் கிஷோர்

எமது Alayadivembuweb.lk இன் உறுப்பினர் செல்வன் விக்னேஸ்வரன் கிஷோர் இன்று (16.04.2022) சனிக்கிழமை தனது 21 வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் நண்பர்களுடனும் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். செல்வன் விக்னேஸ்வரன் கிஷோர் இறைவன் அருளால் இன்று போல் என்றும் தன் வாழ்வில் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ Alayadivembuweb.lk இணையத்தள உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

மேலும் வாசிக்க

பிறந்தநாள் வாழ்த்து திரு.ஸ்ரீஸ்கந்தராஜா மணிவண்ணன் 

அக்கரைப்பற்றினை சேர்ந்த திரு.ஸ்ரீஸ்கந்தராஜா மணிவண்ணன் (புனித சவேரியார் வித்தியாலய பாடசாலை அதிபர்) இன்று (12.03.2022) சனிக்கிழமை தனது பிறந்ததினத்தை தனது குடும்பத்தாருடன் கொண்டாடுகிறார். திரு.ஸ்ரீஸ்கந்தராஜா மணிவண்ணன் அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ நண்பர்கள் உறவினர்கள் நலன்விரும்பிகள் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் இணைந்து இறைவன் அருளால் இன்று போல் என்றும் தன் வாழ்வில் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ்ந்திட Alayadivembuweb.lk குடும்பம் …

மேலும் வாசிக்க

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் விதுர்சன்

எமது Alayadivembuweb.lk இன் உறுப்பினர் செல்வன் விதுர்சன் இன்று (08.03.2022) செவ்வாய்க்கிழமை தனது 19 வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். செல்வன் விதுர்சன் இறைவன் அருளால் நலமாக வாழ நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர். மேலும் செல்வன் விதுர்சன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் தன் வாழ்வில் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ Alayadivembuweb.lk இணையத்தள உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

மேலும் வாசிக்க