Latest News
Home / தொழில்நுட்பம் (page 7)

தொழில்நுட்பம்

Work From Home பரிதாபங்கள்: உங்க இன்டர்நெட் ஸ்பீடா இருக்கா? செக் செய்வது எப்படி?

கொரோனா வைரஸ் பீதி மற்றும் பரவல் காரணமாக பெரும்பாலான அலுவலகங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலைப்பாட்டில், தொழில்நுட்பத்தை பற்றி அவ்வளவாக அறியாதவர்கள், குறிப்பாக தங்கள் இணைய வேகம்  மற்றும் இணைய வேகம் தொடர்புடைய விஷயங்களைப் பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு அது சார்ந்த கற்றல்களை வலபிக வேண்டிய இடத்தில் நாங்கள் உள்ளோம்! வொர்க் ப்ஃரம் ஹோம் செய்வதற்கு மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் தான்! நல்ல டிஜிட்டல் அனுபவத்தைப் பெறுவதற்கு …

மேலும் வாசிக்க

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கக்கூடிய இரசாயன பொருட்களை கண்டறிந்த கணிணி.

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று உலகம் முழுக்க பல நாடுகள் கடுமையான முயற்சியை செய்து வருகின்றன. கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஜேர்மனி ஆகிய நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. இதில் அமெரிக்கா ஏறத்தாழ வெற்றி கண்டுள்ளது. கொரோனா வைரஸ் விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. இவ் வைரஸ் பரவுகின்ற வேகத்தை பார்த்தால் விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சியை மேலும் …

மேலும் வாசிக்க

கொரனா வைரஸ் பாதிப்பினால் கைகளை சுத்தப்படுத்த ரோபோக்கள் : எங்கு தெரியுமா?

ரோபோக்கள் கொரோனா வைரஸ் தொற்றினை தடுப்பதற்காக கைகளை சுத்தப்படுத்தக்கூடிய திரவங்களைப் பயன்படுத்தி நன்றாக கழுவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் இந்தியாவின் கேரளாவில் உள்ள கொச்சியில் இரு ரோபோக்கள் பணியாளர்களின் கைகளை கழுவதற்காக பயன்படுத்தப்பட்டுவருகின்றன. Asimov Robotics எனும் ரோபோ தயாரிப்பு நிறுவனத்திலேயே இவ்வாறு ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 600 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு இடையில் கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காகவே இந்நடைமுறை பின்பற்றப்படுவதாக அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று …

மேலும் வாசிக்க

கொரோனாவைப் பற்றிய வீடியோக்களுக்கு பணம் கிடைக்காது யூடியூப் அதிரடி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. பல நாடுகளில் பாடசாலைகள், பல்கலைக்கழங்கள் காலவரையின்றி மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிரபல சமூக வலைத்தளங்களிலொன்றான யூடியூப் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. யூடியூப் ஏற்கனவே கிரியேட்டர்களுக்கு பல நிபந்தனைகளை விதித்தே வருகிறது. சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கொண்ட வீடியோக்களுக்கு விளம்பரம் வராத மாறி demonetize யூடியூபில் செய்யப்படுகிறது. இது யூடியூபில் வீடியோ போடும் பலரை பாதித்தும் வருவதாக கூறியுள்ளனர். இப்போது, யூடியுப்பர்கள் …

மேலும் வாசிக்க

தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்க உதவும் அற்புதமான செயலி!!

நட்சுரல் சைக்கிள் (Natural cycle) என்ற செயலி தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்க உதவும் செயலியாகும். இந்த செயலியானது மருந்து , அறுவை சிகிச்சைகள் இல்லாத தொல்லையற்ற முறையாக பலப் பெண்களால் கருதப்படுகிறது. நாட்சுரல் சைக்கிள் செயலி உங்களிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்கும். இதன் மூலம் உங்களின் உடல் நிலையை கூர்ந்து ஆராய்ந்து முழு விவரங்களையும் தெரிந்துக் கொள்கிறது இந்த செயலி.பின் இந்த தகவல்களைக்கொண்டு மாதம் முழுவதும் உங்களை வழிநடத்துகிறது.இது பாதுகாப்பானது …

மேலும் வாசிக்க

இலங்கையில் விரைவில் 5G தொழில்நுட்பம் அறிமுகம்

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் இலங்கையில் 5G தொழில்நுட்பத்தை விரைவில் அறிமுகப்படுத்த தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தயாராகி வருகிறது. இதற்கான சோதனை நடவடிக்கைகள் தற்போது வரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இயங்கும் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இந்த சோதனை நடவடிக்கைகளை நடத்தி வருவதாக ஆணையம் கூறுகிறது. இலங்கையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் கொண்ட வீதி திட்டம் ஒன்றை தயாரிப்பதே இதன் நோக்கமாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் 5G தொழில்நுட்பத்தை …

மேலும் வாசிக்க

கொரோனா வைரஸால் கணனிகளுக்கும் ஆபத்தா?

மனித உயிர்களை பறித்த கொண்டிருக்கும் சீனாவின் கொரோனா வைரஸ் பீதி உலகம் முழுவதும் பரவி உள்ளது. அந்த வைரஸ் பரவக்கூடாது என்பதில் மற்ற நாடுகள் தீவிர முன்னெச்சரிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டுமல்ல, கணனிகளையும் தாக்கும் என்று பொறியியலாளர்கள் புதிய தகவல்களை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கஸ்பெர்ஸ்கை கணிப்பொறி பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த பொறியியலாளர்கள், கணனிகளில் உள்ள பைல்களில் தீங்கிழைக்கும் கொரோனா வைரசை கண்டுபிடித்து உள்ளனர். இது பி.டி.எப்., எம்.பி.4 மற்றும் …

மேலும் வாசிக்க

கொரோனவால் சீனாவில் அப்பிளின் ஒரு ரீடெய்ல் ஸ்டோரை மூடியது .

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் சைனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால் அங்குள்ள ரீடெயில் ஸ்டோரொன்றை அப்பிள் நிறுவனம் மூடியுள்ளது. சைனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக அங்குள்ள ரீடெயில் ஸ்டோரொன்றை அப்பிள் நிறுவனம் மூடியுள்ளது. இதனை அப்பிளின் CEO டிம் குக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் அங்குள்ள அப்பிள் நிறுவன ஊழியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. வேலை நிமித்தமாக சைனாவுக்கு செல்லும் அப்பிள் நிறுவன ஊழியர்களுக்கும் …

மேலும் வாசிக்க

iPhone 11 ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Slofie வசதி.

கடந்த வருடம் September மாதத்தில் அப்பிள் நிறுவனம் iPhone 11 தனது புதிய ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்திருந்தது. இச் ஸ்மார்ட்போனில் கமெராவுக்கு மிகவும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. இதேவேளை வழக்கமான செல்பி வசதியுடன் Slofie எனும் வசதியினையும் அறிமுகம் செய்திருந்தது. இது ஒரு வீடியோ பதிவு வசதியாகும். அதாவது செல்பி போன்றே தமது செயற்பாடுகளை பயனர்கள் Slow Motion இல் வீடியோ பதிவு செய்துகொள்ள முடியும் இதனாலேயே Slofie எனப் …

மேலும் வாசிக்க

அப்பிள் நிறுவனத்துக்கு சொந்தமான சபாரி பிரவுசரில் கூகுள் நிறுவனம் பிழை கண்டறிந்துள்ளது.

அப்பிள் சாதனங்களில் பயன்படுத்துவதற்கு என்று கடந்த 2003ம் ஆண்டு சபாரி என்ற வெப் பிரவுசரை அப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த பிரவுசரின் மொபைல் வெர்ஷன் 2007ம் ஆண்டு வெளியிடப்பட்டது. மேலும் 2007 – 2012 காலகட்டங்களில் விண்டோஸ் இயங்குதளத்திலும் பயன்படுத்தும் வகையில் சபாரி பிரவுசர் புழக்கத்தில் இருந்தது. உலகிலுள்ள பல கோடி பேர் சபாரி வெப் பிரவுசரை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், அப்பிள் நிறுவனத்தோடு போட்டியிடும் நிறுவனமான கூகுள் …

மேலும் வாசிக்க