புது பிரைவசி பாலிசி விவகாரத்தில் பெரும் சர்ச்சையை வாட்ஸ்அப் எதிர்கொண்டது. பிரைவசி பாலிசி மாற்றத்திற்கு பயனர்கள் மே 15 ஆம் தேதிக்குள் ஒப்புதல் அளிக்க வாட்ஸ்அப் காலக்கெடு விதித்து இருந்தது. இந்த நிலையில், பிரைவசி பாலிக்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனில் வாட்ஸ்அப் அக்கவுண்ட்கள் அழிக்கப்படாது என வாட்ஸ்அப் தெரிவித்து உள்ளது. மே 15 ஆம் தேதிக்கு பின்பும் பிரைவசி பாலிசி அப்டேட் செய்யாதவர்கள் அக்கவுண்ட் அழிக்கப்படாது என வாட்ஸ்அப் செய்தி …
மேலும் வாசிக்க2021 ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன் எது தெரியுமா?
2021 ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் பயனர்கள் வழங்கிய மதிப்பீடுகளின் அடிப்படையில் 2021 ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன் மாடலாக ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் தேர்வாகி இருக்கிறது. இது 5ஜி வசதி கொண்டிருப்பதாலும் நீண்ட நேர பேட்டரி பேக்கப், பெரிய டிஸ்ப்ளே, சிறப்பான கேமரா உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படையில் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் இந்த ஆண்டுக்கான சிறந்த ஐபோன் என்ற பெருமையை பெற்று …
மேலும் வாசிக்ககுழுவொன்றின் வீடியோ அழைப்பில் 30 பேர் – அதிகமான மக்களுடன் இணைவதற்கு உதவும் Rakuten Viber
தற்போதைய தொற்றுநோய்களுக்கு மத்தியில் இலங்கையர்கள் மேலும் பல மக்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க பல்வேறு வழிகளை வழங்குவதற்கான வலுவான விருப்பத்தின் காரணமாகவும், வளர்ந்து வரும் தேவை மற்றும் பயன்பாட்டிற்கான பதிலளிப்பாகவும், இலவச மற்றும் பாதுகாப்பான தகவல் தொடர்பாடலுக்கான உறுதிப்பாட்டை வழங்கியிருக்கும் நாட்டின் முன்னணி குறுந்தகவல் அனுப்பும் செயலியான Rakuten Viber, குழுவொன்றில் வீடியோ அழைப்பில் பங்கேற்கக் கூடியவர்களின் திறனை 30 ஆக விரிவுபடுத்தியுள்ளது. 2020 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தொற்றுநோய் மற்றும் …
மேலும் வாசிக்கஇலங்கையில் வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களுக்கு அவசர எச்சரிக்கை!!
நாட்டில் வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இணையதள தொடுப்பு (Link) தொடர்பில் இலங்கை கணினி அவசர உதவிப் பிரிவினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கார்கில்ஸ் புட் சிட்டி தனது 40ஆவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடுகின்றது என்ற விதத்திலேயே இணையதள தொடுப்பொன்று பகிரப்பட்டு வருகிறது. எனினும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் இணையத்தளத் தொடுப்பானது போலியானது என கார்கில்ஸ் புட் சிட்டி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதேவேளை நெஸ்லே நிறுவனத்தின் பெயரிலும் …
மேலும் வாசிக்கBIG BAD WOLF புத்தகம் விற்பனை திருவிழா மீண்டும் ஒரு முறை ONLINE இல்!
உலகின் மிகப்பெரிய புத்தக விற்பனைத் திருவிழாவுக்குத் தயாராகுங்கள். BIG BAD WOLF புத்தக விற்பனை தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இலங்கைக்கு மற்றொருமுறை இணையவழியினூடாக வருகின்றது. புத்தக விற்பனையானது நம்மைச் சுற்றிவரும் அதேவேளையில் அதன் Wolf pack மற்றும் புத்தக ஆர்வலர்களிடையே மிகுந்த உற்சாகத்தைத் தருகின்றது. இணையவழியிலான புத்தக விற்பனையானது எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நடத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளை இது …
மேலும் வாசிக்கஇலங்கையில் இணைய பாவனையாளர்ளுக்கு மகிழ்ச்சியான செய்தி!!
எல்லையற்ற இணைய சேவை பெக்கேஜ் அடுத்த வாரம் முதல் அறிமுகம் செய்யவுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களின் திட்டங்களை முன்வைத்துள்ளன. அந்த திட்டங்களை மீளவும் ஆராய்ந்த பின்னர் அடுத்த வாரம் முதல் அதனை செயற்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இந்த வாரத்திற்குள் இறுதி தீர்மானத்திற்கு வர முடியும் என …
மேலும் வாசிக்கபேஸ்புக் சட்டத்தை கடுமையாக்கும் இலங்கை அரசாங்கம்!!
சமூக வலைத்தளங்களில் நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் தொடர்பில் போலி குற்றம் சுமத்துபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக இவ்வாறான செயற்பாடு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் குற்றம் என அறிவிக்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு அவசியமான திருத்தம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நபர்களுக்கு சேறு பூசும் …
மேலும் வாசிக்கFacebook பாவனையாளர்கள் தமது News Feed மீது அதிக கட்டுப்பாடுகளை பெற உள்ளனர்
தமது பொதுவான போஸ்ட்களில் யார் கமென்ட் செய்ய முடியும் என்பதை கட்டுப்படுத்தக்கூடியவகையில், தமது News Feed இல் பகிரும் அனைத்து தகவல்களின் மீதும் அதிக கட்டுப்பாடுகளை வழங்கும் விதத்தில் புதியதோர் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்பொழுது இலங்கையின் பிரபலமானோர், உருவாக்கிகள் மற்றும் வியாபாரங்கள் தமது போஸ்ட்களில் கமென்ட் செய்யும் பிரிவினரைக் கட்டுப்படுத்தி பிரயோசனமான உரையாடல்களை தமது சமூகங்களிடையே ஊக்குவிக்க முடியும். News Feed இன் முக்கிய குறிக்கோளானது தமக்கு முக்கியமானவர்களை, சுவாரசியமான …
மேலும் வாசிக்ககூகிள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி
கூகுள் நிறுவனம் பருவநிலையை பாதுகாக்க கூகுள் மேப் செயலியில் ஒரு புதிய அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது. பொதுவாக கூகுள் மேப்பில் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வழி கேட்டால் இரண்டு, மூன்று வழிகளை காண்பிக்கும். இவற்றுள் சிறந்த வழி எது என்று கூகுள் மேப் செயலி தேர்வு செய்து அதனை நமக்கு சிபாரிசு செய்யும். தற்போது பருவநிலை மாற்றத்தை தவிர்க்க அதிக வாகன புகை மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு …
மேலும் வாசிக்கGalaxy A32 வினை 64MP Quad கமரா மற்றும் சுமூகமான 90Hz டிஸ்ப்ளே உடன் இலங்கையில் அறிமுகம்
இலங்கையில் அதிக நன்மதிப்பினைப் பெற்ற ஸ்மார்ட் ஃபோன் வர்த்தக நாமமாக விளங்கும் Samsung, இன்று தமது புதிய Galaxy A32 இன் அறிமுகத்தினை அறிவித்தது. புதுப்பிக்கப்பட்ட ஸ்டைலான கமரா வடிவமைப்பு, தள வடிவமைப்புடன் Galaxy A32 ஆனது சிறந்த தரமான 64MP Quad Camera, 5000mAh battery, அழகிய 6.4″ FHD+ sAMOLED screen என்பவற்றைக் கொண்டுள்ளது. அத்தோடு 90Hz refresh rate உடனான சுமூகமான in-app navigation, browsing …
மேலும் வாசிக்க