Latest News
Home / தொழில்நுட்பம் (page 10)

தொழில்நுட்பம்

இன்ஸ்டாகிராம் தவறை கண்டுபிடித்தது எப்படி : 20 லட்சம் வென்ற தமிழன்!!

தமிழகத்தைச் சேர்ந்த இளைஞன் இன்ஸ்டாகிராமில் இருக்கும் தவறை சுட்டிக் காட்டி அதற்கு 20 லட்சம் ரூபாய் பரிசு வாங்கிய நிலையில், அதை நான் எப்படி சுட்டிக் காட்டினேன் என்பதை கூறியுள்ளார். தற்போது இருக்கும் டிஜிட்டல் உலகில் சாப்பாடு கூட ஒரு நாளைக்கு இருந்துவிடுவர். ஆனால் மொபைல் போன், நெட் இல்லாமல் இருக்கமாட்டார்கள். அந்தளவிற்கு செல்போன்கள் நம்மை அடிமையாக்கி வைத்துள்ளன. குறிப்பாக இந்த செல்போன் மற்றும் கணனிகளில் வேலை நேரம் போக, …

மேலும் வாசிக்க

’பறக்கும் மோட்டார் சைக்கிள்கள்’

பறக்கும் மோட்டார் சைக்கிளை உருவாக்கி வருவதாக அமெரிக்க நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. கல்ஃபோர்னியாவைச் சேர்ந்த ஜெட்பேக் ஏவியேஷன் நிறுவனம் சயின்ஸ் ஃபிக் ஷன் படங்களில் புனைந்துரைக்கப்படும் பறக்கும் மோட்டார் சைக்கிள்களை நிஜ வாழ்க்கையில் சாத்தியமாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. விமானத் தொழில் நுட்ப அடிப்படையில் ஜெட் எஞ்சின்களைக் கொண்டு பறக்கும் மோட்டார் சைக்கிள்கள் தயாரிக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 150 கிலோமீற்றர் வேகத்திலும் 15 ஆயிரம் …

மேலும் வாசிக்க

கூகுள் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு! ப்ளே ஸ்டோரில் இருந்து 85 செயலிகளை நீக்கிய கூகுள்

கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து 85 செயலிகளை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. டிரென்ட் மைக்ரோ எனும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த தகவல்களுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. செயலிகளில் தீங்கு விளைவிக்கும் தன்மையைக் கொண்ட ஆட்வேர்கள் மறைந்திருப்பதை குறித்த குழு கண்டறிந்துள்ளது. குறித்த ஆட்வேர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. வழக்கமான ஆட்வேர்களை போன்று இல்லாமல் இவற்றில் தோன்றும் விளம்பரங்களை …

மேலும் வாசிக்க

5G தொழில்நுட்பம்: மனித குலத்தின் எதிரியா?

மனிதகுலத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கக்கூடிய, சர்வரோக நிவாரணியாகத் தொழில்நுட்பத்தைக் கருதுவோர் உள்ளனர். கடந்த சில தசாப்தங்களாக, மனிதகுலம் ஏராளமான புதிய நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. அவற்றில் பல, தொழில்நுட்பத்தின் மீது, அளவுகடந்த நம்பிக்கையின் விளைவால் உருவானவை ஆகும். தொழில்நுட்பம், வர்த்தகத்தினதும் இலாபத்தினதும் முக்கிய பங்காளியாகிய நிலையில், மக்களிடமிருந்து அந்நியப்பட்டதாக மாறிவிட்டது. இன்று, பல்தேசியக் கம்பெனிகளின் கைகளில், தொழில்நுட்பம் தங்கிவிட்டது. அந்தப் பல்தேசியக் கம்பெனிகள், அரசாங்கங்களைக் கட்டுப்படுத்துகின்றன. அரசாங்கங்களின் உதவியுடன், பல்தேசியக் …

மேலும் வாசிக்க

அடுத்த இரு நாட்களுக்கு உலக அளவில் இணைய சேவை பாதிப்பு ஏற்படும்.

டொமைன் சர்வர்கள் பராமரிப்புப் பணிகள் இன்று நடைபெற இருப்பதால் உலகம் முழுவதும் இணைய சேவை பயன்படுத்துவர்களுக்கு இணைப்பு சிக்கல்கள் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 48 மணி நேரத்திற்கு இந்த பழுதுபார்ப்பு பணி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ”உலக அளவில் இணையம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இணைய சேவை பாதிப்பு நிகழலாம். நெட்வொர்க் கட்டமைப்புகளும் பாதிக்கப்படும்” என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. இன்டர்நெட் கார்பரேஷன் ஆப் அசைண்டு நேம்ஸ் அண்டு நம்பர்ஸ் (ICANN) …

மேலும் வாசிக்க

4 பேர் பயணிக்கும் பறக்கும் கார் ; ஜப்பானில் வெள்ளோட்டம் வெற்றி..!

ஜப்பானில், பெருகி வரும் சாலை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், பறக்கும் கார்களை உருவாக்குவதில் தொழில்நுட்ப நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. 2023 ஆம் ஆண்டுக்குள், சரக்குகளை ஏற்றிச் செல்லும் பறக்கும் கார்களையும், 2030க்குள் மக்கள் பயணம் செய்யும் பறக்கும் கார்களையும் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், ஜப்பானைச் சேர்ந்த என்.இ.சி. என்கிற நிறுவனம், 4 பேர் பயணம் செய்யும் வகையில் பேட்டரியில் இயங்கும் பறக்கும் காரை …

மேலும் வாசிக்க

முகநூல் பாவனை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி!

பொதுமக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய கருத்துகளை பரப்பும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் சிறந்த முறையில் தொழில்படும் முயற்சியை பேஸ்புக் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கின் இந்த நடவடிக்கைகள் தற்போது இலங்கை மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான செய்திகள் சென்றடைபவர்களின் எண்ணிக்கையினை 5 ஆக பேஸ்புக் மட்டுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருட ஆரம்பத்தில வட்ஸ் அப் சமூக வலைதளம் செய்தி பரிமாற்றலை …

மேலும் வாசிக்க