Latest News
Home / வாழ்த்துக்கள் / பிறந்தநாள் வாழ்த்து திரு த.கிறோஜாதரன்

பிறந்தநாள் வாழ்த்து திரு த.கிறோஜாதரன்

அக்கரைப்பற்றினை சேர்ந்த ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் திரு த.கிறோஜாதரன் அவர்கள் இன்று (11.07.2021) ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்ததினத்தை தனது குடும்பத்தாருடன் கொண்டாடுகிறார்.

தவிசாளர் திரு த.கிறோஜாதரன் அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ நண்பர்கள் உறவினர்கள் நலன்விரும்பிகள் வாழ்த்துகின்றனர்.

இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம்.

Check Also

பிறந்தநாள் வாழ்த்து திரு.கலைவாணன்

ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த திரு.கலைவாணன் அவர்கள் இன்று (07.11.2023) செவ்வாய்கிழமை தனது பிறந்ததினத்தை தனது குடும்பத்தாருடன் விமர்சையாக கொண்டாடுகின்றார். திரு.கலைவாணன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *