அக்கரைபற்றினை சேர்ந்த செல்வி பிரதீபன் விவிற்சா இன்று (18.10.2022) செவ்வாய்க்கிழமை தனது 03வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றார்.
செல்வி பிரதீபன் விவிற்சா இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ குடும்பத்தினர் வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.