Latest News
Home / வாழ்த்துக்கள் / பிறந்தநாள் வாழ்த்து செல்வி சத்தியரூபன் சாய்ரூபா

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சத்தியரூபன் சாய்ரூபா

திரு.திருமதி சத்தியரூபன் பாலராஜி தம்பதிகளின் செல்வப்புதல்வி சாய்ரூபா இன்று (16.07.2020) வியாழக்கிழமை தனது 6வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

செல்வி சத்தியரூபன் சாய்ரூபா இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ குடும்பத்தினர் மேலும் நலம்விரும்பிகள் வாழ்த்துகின்றனர்.

இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம்.

தகவல்: சோ.வினோஜ்குமார்

 

Check Also

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் ஜினுஜன்

எமது Alayadivembuweb.lk இணையத்தளத்தின் உறுப்பினர் செல்வன் ஜினுஜன் இன்று (13.11.2023) திங்கட்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *