Latest News
Home / ஆலையடிவேம்பு / தமிழர் திருநாளாம் தைப்பொங்கல்.!- ஆலையடிவேம்புவெப் இணையகுழுமத்தின் இனிய வாழ்த்துக்கள்!!

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல்.!- ஆலையடிவேம்புவெப் இணையகுழுமத்தின் இனிய வாழ்த்துக்கள்!!

தமிழர்களின் உழவர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

உழவர் திருநாளாகக் கொண்டாடப்படும் இன்றைய நாளில் பொங்கல் பொங்கி படைத்து சூரினை வழிபட்டு, சூரியனுக்கும் உழவர்களுக்கும் நன்றி சொல்லி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதேவேளை, இம்முறை பண்டிகை கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் கொண்டாடப்படுவதுடன் தமிழ் மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த இனிய தைத்திருநாளில் அனைவருக்கும் சகல சௌபாக்கியங்களும் கிடைத்திட ஆலையடிவேம்புவெப் இணையகுழுமம் சார்பில் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.!!

பொங்கலோ பொங்கல்..!!!

Check Also

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend Primer Leakege கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 29 அன்று ஆரம்பம்….

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *