Latest News
Home / இலங்கை / கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மற்றுமொருவர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மற்றுமொருவர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 16 ஆவது உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Check Also

மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைப்பு!

மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *