Latest News
Home / இலங்கை / கட்சி சாராத பிரதமர் தலைமையில் 15 பேர் அடங்கிய சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணக்கம் – ஓமல்பே சோபித தேரர்

கட்சி சாராத பிரதமர் தலைமையில் 15 பேர் அடங்கிய சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணக்கம் – ஓமல்பே சோபித தேரர்

கட்சி சாராத பிரதமர் ஒருவரின் தலைமையில் 15 பேரடங்கிய சர்வகட்சி அமைச்சரவையை நியமித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.

சர்வ மதத் தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

Check Also

மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைப்பு!

மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *