Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய இவ் ஆண்டுக்கான வருடாந்த திருச்சடங்கு பெருவிழா நாளை முதல்….

அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய இவ் ஆண்டுக்கான வருடாந்த திருச்சடங்கு பெருவிழா நாளை முதல்….

அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார சக்தி திருப்பெருவிழா நிகழாண்டு சுபகிருது வருடம் புரட்டாதித் திங்கள் 09ஆம் நாள் (26.09.2022) திங்கட்கிழமை பிரதமைத் திதியும், உத்தர நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய சுபவேளை காலை 06.00 மணிக்கு திருக்கதவு திறக்கும் வைபவம் இடம்பெற்று தொடர்ந்து 10 நாட்கள் விழா இடம்பெற இருக்கின்றது.

தீமிதித்தல் நிகழ்வு (05.10.2022) காலை 05.30 மணிக்கு இடம்பெற இருப்பதுடன் எட்டாம் சடங்கு (12.10.2022) அன்றும் இடம்பெறுவதுடன் உட்சவ நிகழ்வுகள் அன்றைய தினம் நிறைவடையவும் இருக்கின்றது.

Check Also

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend Primer Leakege கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 29 அன்று ஆரம்பம்….

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *