Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்று, ஜொலி போய்ஸ் விளையாட்டு கழகத்திற்கு ஆண்டின் 3வது வெற்றிக்கிண்ணம் : பெருமையில் பிரதேசம்

அக்கரைப்பற்று, ஜொலி போய்ஸ் விளையாட்டு கழகத்திற்கு ஆண்டின் 3வது வெற்றிக்கிண்ணம் : பெருமையில் பிரதேசம்

அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகத்தினர் 2023ம் ஆண்டின் 03வது வெற்றிக்கிண்ணத்தை நேற்றய தினம் (13/05/2023) வெற்றிகொண்டிருந்தனர்.

துறைநீலாவணை சூப்பர் கிங்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்திய 2023ம் ஆண்டிற்கான 32 அணிகளை உள்ளடக்கிய 06 ஓவர்கள் 09 பேர் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் தொடரில் 32 அணிகளை கடந்து அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் சம்பியன் பட்டம் பெற்றதுடன் மாபெரும் வெற்றிக்கிண்ணத்தையும் 20,000/- பணப்பரிசையும் எமது மண்ணிற்கு கொண்டு சேர்த்துள்ளர்.

Check Also

ஆலையடிவேம்பு, உதயம் விளையாட்டுக் கழகத்தின் தமிழ், சிங்கள சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா – 2024 கோலாகலமாக நடாத்தப்பட ஏற்பாடு….

ஆலையடிவேம்பு, உதயம் விளையாட்டுக் கழகம் நடாத்தும் தமிழ்,சிங்கள சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா மற்றும் இசை நிகழ்வு எதிர்வரும் (19/04/2024) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *