பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியின் இன்றைய தினம் (20) நீளம் தாண்டுதல் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் அக்கரைப்பற்று, கமு/ திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி மாணவி சிவகுமார் விபுர்சனா வெள்ளிப் பதக்கத்தை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்.
திறமையை வெளிப்படுத்திய மாணவிக்கும், வெற்றிக்கு உதவிய அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.