இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க ஐசிசியின் ஜூன் மாதத்திற்கான சிறந்த துடுப்பாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பாக உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அவர் தனது திறமைகளை சிறப்பாக வௌிக்காட்டியிருந்தார்.
அவர் அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் மற்றும் சிம்பாப்வேயின் ஷான் வில்லியம்ஸை வீழ்த்தி விருதை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.