Latest News
Home / அறிவித்தல்கள் / மரண அறிவித்தல் சு.லக்சன்

மரண அறிவித்தல் சு.லக்சன்

நாவற்காடு , அக்கரைப்பற்றினை பிறப்பிடமாக கொண்ட சு.லக்சன் அவர்கள் இன்று (09/02/2022) இறையடி சேர்ந்தார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Check Also

மரண அறிவித்தல் அமரர் கருணையம்மா.

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு-07ம் பிரிவை பிறப்படமாகவும் கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கருணையம்மா 26.09.2021 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் அக்கரைப்பற்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *