Latest News
Home / அறிவித்தல்கள் / மரண அறிவித்தல் சிரேஸ்ட ஊடகவியலாளர் R.நடராஜன்

மரண அறிவித்தல் சிரேஸ்ட ஊடகவியலாளர் R.நடராஜன்

தோற்றம்: 22.08.1958                  –                    மறைவு: 20.03.2022

அக்கரைப்பற்றினை பிறப்படமாகவும் பனங்காடு பிரதேசத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் R.நடராஜன் அவர்கள் இன்று (20/03/2022) காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை (21/03/2022) பி.ப 04.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பனங்காடு மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

Check Also

மரண அறிவித்தல் அமரர் கருணையம்மா.

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு-07ம் பிரிவை பிறப்படமாகவும் கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கருணையம்மா 26.09.2021 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் அக்கரைப்பற்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *