
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு-07ம் பிரிவை பிறப்படமாகவும் கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கருணையம்மா 26.09.2021 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் அக்கரைப்பற்று ஆர்.கே.எம் பாடசாலையின் முதலாவது பெண் மாணவி என்பதுடன். அன்னாரின் தாயாரின் கொட்டில் வீட்டுக்கு சேகரித்து வைக்கப்பட்டிருந்த கம்பு தடிகளைக் கொண்டே இந்த ஆர் கே எம் வித்தியாலயம் ஸ்தாபிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களின் பூதவுடல் அவரது கல்முனை வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.
தகவல்
குடும்பத்தினர்