Latest News
Home / அறிவித்தல்கள் / மரண அறிவித்தல் அதிபர் ஆறுமுகம் நல்லதம்பி

மரண அறிவித்தல் அதிபர் ஆறுமுகம் நல்லதம்பி

பனங்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் நல்லதம்பி அவர்கள் இன்று (16/11/2022) காலமானார்.

அன்னார் ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட பாடசாலையான புளியம்பத்தை கலைவாணி கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
.
அன்னாரது இழப்பு கல்விச்சமூகத்திற்கு பெரும் இழப்பு என்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

மேலும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

Check Also

மரண அறிவித்தல் அமரர் கருணையம்மா.

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு-07ம் பிரிவை பிறப்படமாகவும் கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கருணையம்மா 26.09.2021 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் அக்கரைப்பற்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *