Latest News
Home / இலங்கை / மரக்கறிகளின் விலை குறைய வாய்ப்பு!

மரக்கறிகளின் விலை குறைய வாய்ப்பு!

நாட்டில் மரக்கறிகளின் விலை எதிர்காலத்தில் குறைய வாய்ப்புள்ளதாக மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக காய்கறிகளை வாங்குவோரின் எண்ணிக்கை குறைவடைவதால், மரக்கறிகளின் விலை குறைய வாய்ப்புள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொருளாதார மத்திய நிலையத்தின் மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் டி.எம்.சில்வா தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக ஒவ்வொரு கிலோ காய்கறிகளின் விலையும் 300 ரூபாயை நெருங்கியமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *