Latest News
Home / உலகம் / போரில் 229 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்- உக்ரைன்

போரில் 229 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்- உக்ரைன்

ரஷ்யா உக்ரைன் மீது தனது இராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொண்டதில் இருந்து 229 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ரஷ்யா உக்ரைன் மீது தனது இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் குருதிஹா ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் 424 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் மனித உரிமைகள் ஒம்பூட்ஸ்மேன் லியுட்மிலா டெனிசோவா இதனை தெரிவித்துள்ளார்.

Check Also

ரஷ்யாவின் எரிவாயு விநியோகத்தை தடுத்து நிறுத்தியது உக்ரைன்!

தங்கள் நாட்டு வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு குழாய் மூலம் மேற்கொள்ளப்படும் எரிவாயு விநியோகத்தை தடுத்து நிறுத்தியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *