Latest News
Home / இலங்கை / புலமை பரிசில் பரீட்சை : 5 மாணவர்கள் அதிகூடிய சித்தி

புலமை பரிசில் பரீட்சை : 5 மாணவர்கள் அதிகூடிய சித்தி

இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி நாடளாவிய ரீதியில் அதிகூடிய சித்திகளை 5 மாணவர்கள் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த 5 மாணவர்களும் 198 புள்ளிகளை பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு பரீட்சைக்கு 332,949 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர், அவர்களில் 50,664 பேர் வெட்டுப்புள்ளிகளில் சித்தியடைந்துள்ளனர்.

இவ்வருடம் வெட்டுப்புள்ளியை தாண்டிய மாணவர்களின்; வீதம் 15.22வீதம் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 14.64 சதவீதமாக இருந்தமை குறிப்பிடத்க்கது.

Check Also

வட்டுக்கோட்டை இளைஞனின் மரணத்துக்கு நீதி கோரி 35 சட்டத்தரணிகள் முன்னிலையாக தீர்மானம்

வட்டுகோட்டைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞன் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்தார் என்று கூறப்படும் சம்பவம் பெரும் கொந்தளிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *