Latest News
Home / வாழ்த்துக்கள் / பிறந்தநாள் வாழ்த்து திரு வி.நிஷாத் ஐயா

பிறந்தநாள் வாழ்த்து திரு வி.நிஷாத் ஐயா

அக்கரைப்பற்று, ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வி.நிஷாத் ஐயா அவர்கள் இன்று (27.01.2023) வெள்ளிக்கிழமை தனது பிறந்ததினத்தை விமர்சையாக கொண்டாடுகின்றார்.

ஐயா வி.நிஷாத் அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ அக்கரைப்பற்று, ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய நிர்வாகத்தினர் வாழ்த்துகின்றனர்.

இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
அக்கரைப்பற்று, ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய நிர்வாகத்தினர்.

Check Also

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் ஜினுஜன்

எமது Alayadivembuweb.lk இணையத்தளத்தின் உறுப்பினர் செல்வன் ஜினுஜன் இன்று (13.11.2023) திங்கட்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *