எமது Alayadivembuweb.lk இணையத்தளத்தின் உறுப்பினர் செல்வன் R.ரதீபன் இன்று (30.09.2023) சனிக்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார்.
செல்வன் R.ரதீபன் இறைவன் அருளால் நலமாக வாழ நண்பர்கள் வாழ்த்துகின்றனர்.
மேலும் செல்வன் R.ரதீபன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் தன் வாழ்வில் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ Alayadivembuweb.lk இணையத்தள உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்துகின்றார்கள்.