Latest News
Home / வாழ்த்துக்கள் / பிறந்தநாள் வாழ்த்து செல்வன் ரிலக்ஸ்

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் ரிலக்ஸ்

ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த செல்வன் ரிலக்ஸ் இன்று (29.09.2020) செவ்வாய்க்கிழமை தனது 20வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.

செல்வன் ரிலக்ஸ் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ நண்பர்கள் வாழ்த்துகின்றனர்.

இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
நண்பர்கள்

Check Also

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் அழகையா சீனு

ஆலையடிவேம்பை சேர்ந்த செல்வன் அழகையா சீனு இன்று (22.10.2020) வியாழக்கிழமை தனது 25வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *