Latest News
Home / வாழ்த்துக்கள் / பிறந்தநாள் வாழ்த்து செல்வன் பிரதீப்

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் பிரதீப்

எமது Alayadivembuweb.lk இன் உறுப்பினர் செல்வன் பிரதீப் இன்று (26.09.2020) சனிக்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.

செல்வன் பிரதீப் இறைவன் அருளால் நலமாக வாழ நண்பர்கள் வாழ்த்துகின்றனர்.

மேலும் செல்வன் பிரதீப் இறைவன் அருளால் இன்று போல் என்றும் தன் வாழ்வில் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ Alayadivembuweb.lk இணையத்தள உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

Check Also

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் அழகையா சீனு

ஆலையடிவேம்பை சேர்ந்த செல்வன் அழகையா சீனு இன்று (22.10.2020) வியாழக்கிழமை தனது 25வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *