Latest News
Home / கல்வி / பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி திங்கட்கிழமை வெளியாகின்றது!

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி திங்கட்கிழமை வெளியாகின்றது!

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா நிலைமை மற்றும் வெட்டுப்புள்ளி வெளியீடு தொடர்பான வழக்கு ஆகியவற்றின் காரணமாக வெட்டுப்புள்ளி வெளியீடு தாமதமடைந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2019ஆம் வருட பெறுபேறுகள் கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Check Also

தரம் 10 கணிதம் அலகு 09. முக்கோணிகள் II

நாம் முன்னைய வகுப்புகளில் முக்கோணியின் பண்புகள் , முக்கோணியின் பரப்பளவு , முக்கோணியின் சுற்றளவு போன்றவற்றை பற்றி அறிந்துள்ளோம். இங்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *