Latest News
Home / இலங்கை / திகாமடுல்ல மாவட்டம் பொத்துவில் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்

திகாமடுல்ல மாவட்டம் பொத்துவில் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்

 ஐக்கிய மக்கள் சக்தி 32,763 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 21,736 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி 15,839 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 15,103 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

தேசிய காங்கிரஸ் 13,661 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

 

பதியப்பட்ட மொத்த வாக்குகள் – 161,839
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 122,847
செல்லுபடியான வாக்குகள் – 117,619
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 5,228

Check Also

நாடாளுமன்றம் நீரில் மூழ்கும் ஆபத்து!!

பெய்து வரும் கன மழைக் காரணமாக நாடாளுமன்றம் அமைந்துள்ள தியவன்னா ஓயா பெருக்கெடுக்கும் மட்டத்திற்கு வந்துள்ளது. இதன் காரணமாக நாடாளுமன்ற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *