Latest News
Home / இலங்கை / திகாமடுல்ல மாவட்டம், கல்முனை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்

திகாமடுல்ல மாவட்டம், கல்முனை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்

திகாமடுல்ல மாவட்டம் கல்முனை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி 20,011 வாக்குகளைப் பெற்றுள்ளது.

தேசிய காங்கிரஸ் 10,401 வாக்குகளைப் பெற்றுள்ளது.

அகில இலங்கை தமிழ் மகா சபா 10,130 வாக்குகளைப் பெற்றுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 6,380 வாக்குகளைப் பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி 3,110 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2,721 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 231 வாக்குகளைப் பெற்றுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 163 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பதியப்பட்ட மொத்த வாக்குகள் – 75,020
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 56,091
செல்லுபடியான வாக்குகள் – 54,228
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 1,863

Check Also

மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைப்பு!

மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *